பக்கம்:Harischandra.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 孢● வி. . . ஹரிச்சந்திரன் (அங்கம்-2 அதற்கெல்லாம் அஞ்சாதே, நானிருக்கிறேன்-உயிருக்கு ஹானி வரும்படி மாத்திரம் செய்யாது, அதை விட்டு, வேறு என்ன செய்தபோதிலும் செய், அந்த பாபத்திற்கு நான் உத் தரவாதம், எனக்கொரு சந்தேகம்-கருணுகிகி என்று உம்மை ஹரிச்சங் திரன் அழைத்தானே இல்லையோ? அப்படி அழைத்திருச் தால், ஹரிச்சத்திரன் பொய் பேசிவிட்டான் என்று வசிஷ்ட ரிடம் கூறி, பந்தயத்தைத்தாம் ஜெயித்ததாகச் சொல்லும் ; நான் அதற்கு சாட்சி வருகிறேன்! விளையாடாதே !-கட்டளையிட வேண்டியது என் பாரம், அதை நிறைவேற்றவேண்டியது உன் பாாம். வாஸ்தவம்-நான் உமக்குச் சொல்லவேண்டியதும் என்பாாம். என்னவென்று ? நீர் தோல்விடையப் போகிறீர் என்று. பார்ப்போம் அதை -உன் வேலையைப்பார். இப்பொழுது வீணுகக் காலம் கழிக்கின்ருய் இங்கே. அங்கே போய் இன்னும் அதிகமாகக் கழிக்கக்போகிறேனே வீணுக. சரி, நான் கூறியது ஞாபக மிருக்கட்டும். நான் கூறியதும் ஞாபக மிருக்கட்டும். [போகிமுன்) என்ன எதிர்த்துப் பேசியபோதிலும், நட்சத்திரேசன் தன்ன லியன்ற அளவு முயன்றே பார்ப்பான் ! ஆயினும் இதுவரை யில் என் சூழ்ச்சிகளெல்லாம் ஒன்றும் பலிப்பதாகக் காணுேம். முகம் கோணுது தனது ராஜ்ய முழுவதும் தானமாகக் கொடுத்தவன், எதற்கு அஞ்சப்போகிருன் இனி ஆயினும் எனது முயற்சியைக் கைவிடலாகாது. அந்தக் கடனே எப் படி தீர்க்கிருனே பார்க்கிறேன். அந்த வசிஷ்டர் முன்னிலை யில் நான் தோற்றதாக ஒப்புக்கொள்வதோ ?-அதுதவிர வேறெதையும் செய்யத் துணிவேன் |போகிரு.ர்.) காட்சி முடிகிறது. r** asegonska

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/40&oldid=726807" இலிருந்து மீள்விக்கப்பட்டது