பக்கம்:Harischandra.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 庄。 ஹரிச்சந்திரன் (அங்கம்.2 (ஹரிச்சக்திான் நட்சத்திரேசனைத் துக்கிக்கொண்டு போய் மா கிழலில் வைத்துவிட்டு சந்திரமதி யிருக்குமிடம் வருகிமுன்..! அந்தோ ! என் காதலிக்கும் காதலனுக்கும் இக்கதி வாய்க்க வேண்டுமா ? (தேவதாசனை எடுத்துத் தோள் மீது சாத்திக்கொண்டு, சந்திரமதி முகத்தில் காற்றெழ தன் மேலாடையால் விசுறுகிமுன்.) iமூர்ச்சை தெளித்து பிராணகாதா! உங்களுக்கு தான் எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறேன் :-கொஞ்சம் ஜலம் கொண்டுவர முடி யுமா ? என் கா உலர்ந்து போகிறது.--குழந்தையின் முகத் தில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்போமாயின் அவனும் மூர் ச்சை தெளிவான். அவன் முகத்தைப் பாரும், என்ன வெளுத்துக் காட்டுகிறது ! ஹரிச்சத்திரா ! என்ன சல்லாபமாய்ப் பேசிக்கொண்டிருக்கிரு பங்கே உன் மனேவியுடன் வா இப்படி சீக்கிரம், ஸ்வாமி, இதோ வருகிறேன்.-சந்திரமதி, கொஞ்சம் பொறுத்துக்கொள். அதோ, அந்த கிழலி னருகிற் செல் வோம் முதலில், பிறகு, இக் கோரமான கானகத்தில் எங்கா வது ஜலம் இருந்தால் கொண்டுவந்த தருகிறேன். காதா நாதா நமக்கு இப்படிப்பட்ட கதியும் வாய்க்க வேண்டுமோ ! |கண்ணிர் விடுகிருள்.) கண்மணி, கண்ணிர் விட்டுக் கலங்கிடாதே. நம்மா லாவ தென்ன இருக்கிறது இந் நாகிலத்தில் பாது மவன் செய லென்று உறுதியாய் கம்பி, என்ன கஷ்டம் நேர்ந்தபோதிலும், நமது நன்மையின் பொருட்டே அவ்வாறு நடத்துகிருர் பரமே ஸ்வரன் என்ற, கிச்சயமான புத்தியுடையவர்களா யிருத்தல் வேண்டும் காம். காம் இது வரையில் அனுபவித்த கஷ்டங்க ளெல்லாம் இனிமேல் நமக்கு நேரவிருக்கிற கஷ்டங்களே அ.இது பவிப்பதற்கு வழி காட்டுகின்றன. வல்லவா ? ஆகவே தைரியத் தைக் கைவிடாதே. நம்மைப் படைத்தவர் அறிவார் எது நமக்கு நன்மையானதென்று. இக் கஷ்டங்களை யெல்லாம் தாம் அனுபவிப்பது, நாம் முன் ஜன்மங்களிற் செய்த பாத பரிஹாத்தின் பொருட்டாயிருக்கலாம். அவர் திருவுளத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/46&oldid=726813" இலிருந்து மீள்விக்கப்பட்டது