பக்கம்:Harischandra.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5) ஹரிச்சந்திான் 43 தேவ. む。 தேவ. ஏன், நான் என்ன தப்பிதம் செய்தேனேயா ? கண்ணே, பேசாமலிரு, அவருக்குக் கோபம் வரும்படி செய் யாதே.-ஸ்வாமி, அந்தனரே, எங்கள்மீது உமக்கு என் இரக்கமென்ப தில்லாமலிருக்கிறது ? இதுவரையில் நாங்கள் அனுபவித்துவந்த கஷ்டங்களை யெல்லாம் தாங்கள் நேரிற் பார்த்து வந்தும், எங்கள்மீது பரிதாபப்பட்டு ஒரு வார்த்தை யேனும் பட்சமாய்ப் பகாவில்லையே, நாங்கள் உமக்கு என்ன பாபமிழைத்தோம் ? என்ன பாப மிழைத்தீர்களா ? என்னைப் பட்டினியால் வதைக் கப் பார்க்கவில்லையா ? அக்னியால் கொளுத்தப்பார்க்க வில்லையா? ஆற்றில் அமிழ்த்தப் பார்க்கவில்லையா ? பூதத்திற் கிரையாக்கப் பார்க்கவில்லையா ? கடும்.புலிவாயிற் சிக்கச்செய்ய வில்லையா ? அப்பா 1-மூச்சுத்திணறுகிறதெனக்கு, நீங்களி ழைத்த பாபங்களையெல்லாம் சொல்வதென்ருல் - பிராம்மனுேத்தமரே, தாங்கள் அவ்வாறு சொல்லலாகாது. ஆபத்துகள் நேரிட்டபொழுதெல்லாம், முதலில் தங்களைப் பாதுகாத்த பிறகே எங்களைப் பாதுகாக்க நாங்கள் பிரயத்னப் பட்டது, தங்கள் மனதிற்கு கன்முய்த் தெரியும்.-- ஹரிச்சந்திரன் கொஞ்சம் கனிவர்க்கத்தையும் தண்ணீரையும் கொண்டு வருகிருன். அண்ணு! அண்ணு அந்த பழத்தைக் கொடுங்கள் பழத்தைக் கொடுங்கள் ! பொறு ஹரிச்சந்திரா அந்தப் பழத்தையெல்லாம் முன்பு என்னிடம் வை-மற்றவர்கள் எல்லோருக்கு முன்பாக பிராம் மணன் புசித்துப் பசியாறவேண்டுமென்கிற நீதி உனக்குத் தெரியாதா ? பழங்களை யெல்லாம் வாங்கிவைத்துக்கொண்டு விாைவாகத் தின்கிருன்.) 母。 ஸ்வாமி குழந்தை மிகவும் பசியோடிருக்கிருன் களைத்துப் போகிமுன். அவன்மீது கருணைகூர்ந்து ஒரு கனி மாத்திரம் அவனுக்கு தயவு பண்ணுங்கள் ! ஸ்வாமி ஸ்வாமி அதெல்லாம் உதவாது, நான் பசியால் செத்துப் போகிறேன் என் பசி பத்திலொருபங்கு கூட தீரவில்லை. அவனுக்கென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/49&oldid=726816" இலிருந்து மீள்விக்கப்பட்டது