பக்கம்:Harischandra.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-51 ஹரிச்சந்திரன் 45 ஒற். வேதியரே தயவு செய்து (இவ்வார்த்தையை என் செவியிற் போடவேண்டாமென்று தங்களை எத்தன முறை வேண்டி யிருக்கிறேன் !-முற்று முனர்ந்த தாங்கள் என்னே இப்படி வற்புறுத்துவது தங்களுக்கு அடாது-உடனே புறப்படு வோம்-வாருங்கள். உன்னுடைய நலத்தைக் கோரியே நான் சொன்னேன்; கேளா மற் போனல் உன் பாடு. பழிக்கஞ்சி சொன்னேன், பிறகு அந்தப் பாபம் உன் தலைமேல். மதித்யராஜன் புதல்வியாய்ப் பிறந்து, மன்னர் மன்னனுகிய உன்னே மணந்த உன் மனைவி யின் கதியைப்பார் ! உலகனேத்தும் ஒருதனிக் குடைக்கீழ் ஆண்ட சக்ரவர்த்தியின் ஒரு புத்திரனுய்ப் பிறந்த உன் மைந்தன் கதியைக் கவனி! இவர்களா இக்கஷ்டங்களை யெல் லாம் அனுபவிக்கத் தக்கவர்கள்? பிறகு இவர்களைக் கொன்ற பாபம் உன்னேச் சூழும் நான் சொல்வதைக்கேள்-விணுகப் பிடிவாதம் செய்யாதே, வாஸ்தவத்தில் அவ்வளவு பெருக் தொகையை முனிவருக்குச் செலுத்த உனக்குச் சக்தியில்லை, அதுவும் இன்னும் ஒரு தினத்திற்குள்ளாக எப்படி செலுத் தப்போகிருய் இன்னும் ஏதாவது தவணை வேண்டியிருந்தால் சொல்.-- வேதமுணர்ந்த வேதியரே! உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். விணுக ஏன் இவ்வாறு வார்த்தை யாடுகிறீர்கள் ? என்னுயி ருக் குயிராகிய மனேவியும் மைந்தனும் என் கண் முன்பாக கடும்பசியால் உயிர் துறப்பினும் துறக்கட்டும் ! நான் இது வரையிற் பட்ட கஷ்டத்தைப் பார்க்கிலும் பதினுயி மடங்கு அதிக கஷ்டம் அனுபவிக்கும்படி நேர்ந்தாலும் கோட்டும் ! நான் கூறிய மொழியினின்றும் தவறமாட்டேன்! தவணேப்படி முனிருவக்குச் சேரவேண்டிய பொருளை ஈசன் கருணையினல், கொடுத்தே தீர்ப்பேன். போவோம் வாரும் காசி ககரத்திற்கு --பெண்ணே சந்திரமதி, கண்ணே தேவதாசா ! உங்கள் கஷ்டங்களைப் பாராமல், காசிவிஸ்வேசன சீக்கி சத்தில் தரிசிக் கப்போகிருேம் என்னும் குது ஹலத்துடன் புறப்படுங்கள் &LL... లేడి 4 ஆம், பிராணகாதா, எங்கள் கஷ்டத்தைக் கருதாதீர். என்று மழியா உமது வாய்மையினேக் காத்திடும். அடியாளைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/51&oldid=726819" இலிருந்து மீள்விக்கப்பட்டது