பக்கம்:Harischandra.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திரன் 47 கூரும்! எனக்குப் பதிவிாதை யென்கிற பெயர் பழுதடையாக 4. பாலித் தருளும், தேஜோமயாகந்தனே ஒன்றும் தெரி யாப் பாலணுகிய தேவதாசன் காங்கள் செய்த பாபத்திற்காகத் துயருருவண்ணம் தயைகூரும், தேவ. சாமி, என் அண்ணுவையும் அம்மாவையும்-எல்லாக் கஷ்டங் களினின்றும் காப்பாற்றுங்கள்! இந்த பிராம்மணரிடத்தி லிருந்துகூட காப்பாற்றுங்கள் ! 珀 பார்த்தாயா, அந்த அதனப்பிரசங்கியை -இருக்கட்டும் - - ஹரிச்சந்திரா, என்ன செய்துகொண்டிருக்கிருய் இங்கே ? என் கையினின்றும் எப்படித் தப்பித்துக் கொண்டோடிப் போய்விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிருயா ? இதோ பார், இதுதான் என் கடைசி வார்த்தை ! நீ கேட்டுக் கொண்டபடி எவ்வளவோ கஷ்டப்பட்டு உன் பின்னல் இந்தப் பதினேந்து தினங்களாக ஊனுறக்கமின்றி, பஞ்சையைப்போல் தொடர்ந்து வந்தேன். இனிமேல் ஒரு அடியும் எடுத்து வைக்கமாட்டேன். காசி நகரம் வந்தாச்சுது ! காசைப் பார்க் கும் மார்க்கம்தான் காணேன் சேரவேண்டிய பணத்தை யெல் லாம் சேர்த்துவை உடனே, இல்லாவிட்டால் இல்லையென்று சொல்லிவிடு. இனி தாமதியேன் நான். ஹ. ஸ்வாமி, கொஞ்சம் பொறுங்கள், இன்றைத்தினம் சூரியன் அஸ்தமிக்குமுன் எக் கஷ்டமாவது பட்டு முனிவர் பொருளைச் சேர்த்து விடுகிறேன் உம்மிடம் சத்யகீர்த்தி வருகிமுன். சத். அரசே! அரசே! உம்மைக் காணப்பெற்றேனே ! (நமஸ்கரிக்கிமூன்.) இம். சத்யகீர்த்தி எதற்காக இங்கு வந்தாய் ?-விஸ்வாமித்திர ருடைய கொலுவைவிட்டு வாலாகாதென்று உனக்கு உறுதி யாய்க் கூறியிருந்தேனே ! சத் அரசே, தங்களுடைய கட்டளையை மீறி கடந்ததற்காக என்ன மன்னியும். நீர் இல்லாத அயோத்தியில் ஒரு கிமிஷம்கூட நிற் பதற்கு என் மனம் பிடிக்கவில்லை. ஆகவே எப்பொழுது சம பம் வாய்க்குமோ என்று எங்கியிருந்து, கடின சித்தமுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/53&oldid=726821" இலிருந்து மீள்விக்கப்பட்டது