பக்கம்:Harischandra.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. ஹரிச்சந்திரன் (அங்கம்.3 (ஒரு வைக்கோலே எடுத்து சந்திாமதியின் தலைமீது வைத்து) வாரணுகிவாசிகளே கேட்பீர்களாக ஒருகால் அயோத்தியில் அரசனுயிருந்த ஹரிச்சந்திரளுகிய நான், வாக்களித்தபடி மஹரிஷியான விஸ்வாமித்திாருக்குக் கொடுக்கவேண்டிய கடனத் தீர்க்கும்பொருட்டு, வேறு வகை யில்லாதவனுய், எனது மனவியாகிய இதோ நிற்கும் சந்திரமதியையும், மைந்த கிைய தேவதாசனேயும், அடிமைகளாக விற்கிறேன் ; நான் கேட்கும்படியான விலையைக் கொடுக்கத் தக்கவர் யாரேனும் இவர்களைக் கொள்ளலாம்! ஜனங்கள் கும்பலாகக் கூடுகின்றனர். ஒரு மனிதன். இது யாாடா அது பெண்சாதி பிள்ளையெவிக்காவேரி ♔-ഥ. للأستراع இ.ம. Eff-In. இ-ம. قانون இம. را نام طا-! ifist-try. .nأسgيع ♔-ഥ. அடெடே அரிச்சந்திர மஹாராஜாடா கா ைபாத்துகி றேண்ட முன்னே ! - ਾਂ இந்த ஸ்திதிக்கு வந்தாரான ? விஸ்வாமித்திாருக்கு ராஜ்யத்தெ கொடுத்தாட்டாருண்ணு கேள்விப்பட்டெ, - இன்னும் என்னமோ கடன் கொடுக்கணு மின்ாாரே ? அது எனக்கு தெரியாது. - இதெல்லாம் பொய்யா விருக்கும் ! எண்டாப்பா சத்யத்தெ காப்பாத்தனும் இண்ணு பெண்சாதி பிள்ளையெ விக்க துணிஞ்சவரு பொய் பேசுவாரா ? என்னுண்ணுலும் பெண்சாதி பிள்ளையெ விக்கலாமா ஐயா ? அவருக்கு தெரியாத நியாயமா அப்பா? பாவம்! கொழந்தையெ பாத்தாகான், எனக்கு பரிதாபமா இருக்குது ! அந்தம்மாளெ பாத்தா லட்சுமியாட்ட இருக்குது அவங்களுக் கும் இந்தக் கதி வந்துதே! யார் விதி யாரை விட்டகப்பா! எல்லோரும். பாவம் ! பாவம் ! காலகண்டையர் வருகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/58&oldid=726826" இலிருந்து மீள்விக்கப்பட்டது