பக்கம்:Harischandra.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ஹரிச்சந்திரன் 65 Ꮬf} . தேவ. 夺亭 தாக நான் ஒப்புக்கொள்ளுகிறேன். உன் கடன் தீர்ந்தது, அவர் இனி எனக்கு ஜவாப்தாரி. ஒய்! ஹரிச்சந்திரரே, கேட்டிரா ? இனிமே இவாளெ எம்பின் ேைல அனுப்பும், எனக்கு தேச காலமாகுது. சீக்கிாமா ஆத் துக்குப் போகனும், ஆத்துக்காரி காத்திண்டிருப்ப-கொஞ் சம் கோவக்காரி, அகிலேயும் அதிக நோம் கழிச்சிபோன எரிஞ்சி விழுவள். சந்திரமதி-தேவதாசா-இனி ங்ேகள் இந்த அந்தணருடைய அடிமைகள்-அவர் பின் சென்று, அவர்-வீட்டிலிருந்துஅவர் சொன்னபடி நடந்து-அவரிடும் உணவை உண்டுஜகதீசன் கிருபையால்-வாழ்ந்திருங்கள் ! காதா, எங்கள் பொருட்டு துக்கப்படாதீர்கள். உங்கள் மனைவி யாயும் மைந்தனயும் வாய்த்ததற்கு, உங்களுக்கு இவ்வளவா வது உபகாரம் செய்யும்படி ஸ்வாமி தயை கூர்ந்தாரே என்று சந்தோஷப்படுகிருேம். நாதா, நீர் அறியாத கியாயமல்ல, மனைவியும் மக்களும் மற்றுமுள்ள வாழ்வும், என்றைக் கிருந் தாலும் ஒரு நாள் உம்மைவிட்டுப் பிரிவனவே என்றைக்கும் உம்மை விட்டுப் பிரியாதது உம்முடைய சத்தியமே, ஆகவே, என்ன தேர்ந்த போதிலும் அதைக் காப்பாற்றும். எங்கள் பொருட்டு துக்கியாதீர் இனி-எங்களுக்கு விடை யருளும், நாங்கள் போய் வருகிருேம். ஆமாம் அண்ணு, நீங்கள் சந்தோஷமாயிருங்கள்; நான் அம் மாளுடன் போகிறேன் இந்த பிராம்மணர் வீட்டுக்கு. அவர் சொல்லுகிறபடி நடக்கிறேன். அந்த நட்சத்திரேசாைவிட இவர் நல்லவர் அண்ணு, நாங்கள் போய் வாவா ? (அவனைக் கட்டியனைத்து தேவதாசா தேவதாசா -அப்பா, இனி உன்னை என் மைந்தா என்றழைப்பதற்கும் நான் சுதந் தா மற்றவ ளுனேன்! அருந்தவமியற்றி அருமையாய்ப் பெற்ற உன்னே அன்னியர்பால் அடிமையாய் நான் அனுப்பக் காலம் வந்ததே இக்கதி யனுபவிப் பதற்கோ பாவி என் வயிற்றிற் பிறந்தாய் ?ே காதா! காதா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/61&oldid=726830" இலிருந்து மீள்விக்கப்பட்டது