பக்கம்:Harischandra.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திான் 57

  1. aff.

杀打。 தேவ. சத். யாய்ப் பிறந்து ஹரிச்சந்திரன் மனேவியாய், சகல ராஜ்ய போகங்களையும் சம்பூர்ணமாய் அனுபவித்து வாழ்ந்தவள்இப்பாலன் சக்ரவர்த்தியின் ஏகமகளுய்ப் பிறந்து, தேவர்களுக் குரிய சுகத்திலிருந்தவன், கஷ்டம் என்பதைக் கனவிலும் கண்டறியாதவன். ஆகவே இவர்களை அடிமைத் தொழில் புரியும்படி கட்டளையிடும்பொழுதெல்லாம் கருணை என்பது உமது மனதில் கொஞ்சம் இருக்கட்டும். ஹரிச்சந்திரசே!-இதெல்லாம் கேக்குத் தெரியாதோ? நீர் சொல்லவேண்டுமோ? ஸ்வாமி, உமக்குத் தெரியாது என்று நான் சொல்லக் கூடுமோ? அந்தணராகிய நீர் அறியாததன்று இதுஆயினும்-என் பொருட்டு இவர்கள் இக்கதிக்கு வந்தபடி யால், என்னதான் தடுத்தபோதிலும் என் பேதை மனம் கேளேன் என்கிறது ; இதை உமக்குச் சொல்லும்படியாக உந்தியது. சரிதான்!--சொம்ப கோமாச்சு-இனியாவது புறப்படுங்கள், சந்திரமதி, தேவதாசா. (பணிந்து) நாதா, கான் போய்வருகிறேன். (பணிந்து) அண்ணு, நான் போய்வருகிறேன். போய்வாருங்கள் ! எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு இாங்கி அருள்வாராக! காலசண்டையர், சந்திரமதி தேவதாசனை அழைத்துக் கொண்டு போகிமுர்) தேவதேவனே யாவும் உமது திருவுளப்படியே ஆகுக! அரசே, வாரும், நாம் சீக்கிரம் இவ்விடத்தை விட்டுப் போவோம்-எங்காவது. ஸ்வாமி, உமக்குச் சேரவேண்டியதெல்லாம் சேர்ந்து விட் டதே ; இனி எனக்கு விடை கொடுக்கிறீரா? ஆஹா! என்ன ஹரிச்சந்திரா, கடைசியில் இப்படிச்சொல்லி விட்டாய் எனக்குச் சேரவேண்டியதெல்லாம் சேர்ந்து விட்டதென்ருயே? எங்கே சேர்ந்தது என் தாகு எங்கே? அதைக் கொடுப்பதன்முன் உன்னே விட்டுவிட எனக்குப் ப்யித்தியம்,பிடித்ததென்று நினைக்கிருயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/63&oldid=726832" இலிருந்து மீள்விக்கப்பட்டது