பக்கம்:Harischandra.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சத். சத். ஹரிச்சந்திரன் (அங்கம்.3 ஸ்வாமி, உமக்கு நான் தரகு ஏதேனும் கொடுப்பதாக ஒப்புக் கொண்டேனு ? . ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன ? தாகனுக்குச் சேவேன் டிய தாகைக் கொடுக்கவேண்டியது.தர்மமல்லவா? இது தெரி யாதா உனக்கு? உன் பின்னல் இத்தனை நாளாக நான் எத்தனே கஷ்டப்பட்டு வந்தேன், தோன் கண்ணுரப் பார்த்துக் கொண்டிருந்தாயே. ஸ்வாமி, அது உண்மையே-ஆயினும் இந்த வழக்கம் எனக் குத் தெரியாது. நீங்கள் கொடுக்கவேண்டும் என்று சொன் ல்ை கொடுக்கத் தடையில்லை. எவ்வளவு உங்களுக்குத் தாகுக்காகச் சோவேண்டும்? -- * . . . என்ன அரசே அப்படி கேட்கிறீர்கள் முன்பு தரகு பேசி பிராவிட்டால் நீர் கொடுக்கவேண்டியதில்லை. அன்றியும் சாதா ானமாகப் பணம் பெற்றுக்கொள்பவர்களே தரகு கொடுக்க வேண்டும் ; ஆகவே விஸ்வாமித்திார் கொடுக்கிருர், வீணுக இன்னும் கஷ்டத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள் ! இது வரையிற் பட்டது போதும்-நீர் வாரும். ஹரிச்சந்திரா, நீயே உன் வாயால் சற்று முன்பாக, நான் கொடுக்கவேண்டுமென்று சொன்னுல் கொடுக்கத் தடையில்லை என்று சொன்னுயா இல்லையா ? நான் கொடுக்கத்தான் வேண்டுமென்று சொல்லுகிறேன். கான் கொடுக்கவேண்டியதில்லை என்று சொல்லுகிறேன். அப்படி ஹரிச்சந்திரன் சொல்லிவிடட்டும், நான் போய் விடுகிறேன். சத்யகீர்த்தி, சற்று முன்பாக நான் அவ்வாறு கூறியது உண்மையே. ஆகவே, என் வார்த்தைப்படி கான் நடக்க வேண்டியதுதான். சரி-வருவதெல்லாம் வாட்டும்-ஸ்வாமி, தங்களுக்குத் தாகுக்காக எவ்வளவு சேரவேண்டுமென்கிறீர்? அதிகமாக எனக்கு வேண்டியதில்லை, நீயோ கஷ்ட திசையி லிருக்கிருய்-ஆகவே, ஒரு லட்சம் பொன் கொடுத்து விடு, போதும். அதிக ஆசைக.டாது அந்தணனுகிய எனக்கு; அது கொடுப்பது உனக்குக் கஷ்டமாயிருந்தால் சொல், முனி வருக்குச் சேரவேண்டிய பொன்னிலிருந்து லட்சம் பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/64&oldid=726833" இலிருந்து மீள்விக்கப்பட்டது