பக்கம்:Harischandra.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ஹரிச்சந்திரன் 61 சத். அண்ணலே, இது கடையர் வாழும் சேரியாச்சுதேஹ. இருந்தாலென்ன ? அப்பா, இக்கட்டை யாருக்கு அடிமைப் பட்டாலுமென்ன ? குறுக்காக ஒன்றும் இனி தயவு செய்து பேசாதே-உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன். சத். அண்ணலே, ஒரு புலேயனுக்கு அடிமைப்பட ஒப்புகிறீரா? ஹ. இந்த அந்தணர் கூறம்படியான. வேறு மார்க்கத்தை ஒப்புக் கொள்வதைவிட இதற்கே உடன்படுகிறேன். சத், அண்ணலே! அண்ணலே என் மனம் ஒப்பவில்லையே!-- என் நா எழவில்லையே! Iதுக்கிக்கினன்.) ஹ. அப்பா, சத்யகீர்த்தி, என் துக்கிக்கிருய்? இக்கட்டை யேறும் கட்டை யாருக்கு அடிமைப்பட்டாலென்ன ? மனமானது, சத்தியத்தை நிலை நிறுத்தி சத்தியத்திற்கு நாதனுகிய சர்வேஸ் வானுடைய பாதங்களுக்கு அடிமைப்பட்டிருக்கவேண்டும், அவ்வளவே , இனி தாமதியாதே-இந்த உபகாரம் எனக்குச் செய். சத், சர்வேஸ்வான் என்னே மன்னிப்பாாாக - இவ்விடத்தில் வாழும் காசி நகரவாசிகளே ! நான் சொல்வதைக் கேட்பீர் களாக!-அயோத்திக்கு வேந்தனுயிருந்து, விதியின் கொடுமை யால் இக்கதிக்கு வந்த ஹரிச்சத்திாரை, அவர் அனுமதியின் மீது அடிமையாக விற்கிறேன்; அவர் இந்தப் பிராம்மணருக் குக்கொடுக்க இசைந்த லட்சம் பொன்னக் கொடுப்பவர்-எந்த ஜாதியாயிருந்தபோதிலும்-இவரை அடிமையாகக் கொள்ள லாம். - - (கும்பல் சேர்கிறது, பெருங் கூச்சல் உண்டாகிறது.) வீரபாஹு வருகிருன், வி. ட்ரேயப்பா! கொம்ப கூச்சல்ாெேத! யாான செத்துகித்து பூட்டாங்கள என்னு? ஆண்டே, tயாராண்ட்ேசி மின்னேயெ எங்க சேரியிலெகொளப்பமாதுே. நீங்கல்லா வந்து இன்னும் கூச்சல் போட்ாைங்களே! என்னு:சங்கீதி? சத் அண்ணலே, அவனுடன் பேச்வும் பேசாதீர். அவனேப் பார்த் தால் சண்டாளனைப்போல் இருக்கிறது. ஹ. ஐயா, காசிவாசியாரே, 器芯 யாகவிருந்தபோதிலும், என் வர லாற்றைக் கேளுங்கள். நான் ஹரிச்சந்திரன், ஒருகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/67&oldid=726836" இலிருந்து மீள்விக்கப்பட்டது