பக்கம்:Harischandra.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீ. ஹரிச்சந்திரன் |அங்கம்.3 அயோத்திக்கு அரசனுயிருந்தவன், இந்தப்பிராம்மணருக்கு கான் செலுத்தவேண்டிய லட்சம்பொன்னுக்காக, என்ன, என் அனுமதியின்மீது என் தோழனுகிய சத்யகீர்த்தி, அவ் விலைக்கு அடிமையாக விற்பதாகக் கூறியிருக்கிருர். அத்தொகையைக் கொடுத்து என்ன அடிமையாகத் தாங்கள் கொள்கிறீர்களா ? தென்னுடாது ? விக்தையாகிது! லச்சம் பொன்ன ? ஏன் யப்பா, கீ என்கு எங்க ஊர்லே என்னமாலுைம் வாந்திபேதி ந்ேதிபேதி வந்து லச்சக்கணக்கா மன்சர்ங்கொ செத்துபூட் ராங்க இண்னு கெனச்சிகினையா என்னுரி சுடுகாட்லெ ஒயெக் கிற வெட்டியானுக்கு அம்மாத்தம் பொன்னு எப்படியப்பா கெண்டக்கும்? அண்ணலே, அவன் வார்த்தையைக் கேட்டீரா? இங்கே இடு காட்டைக் காத்து அதன் வரும்படியினுல் ஜீவிக்கும் சண்டா ளன் இவன். அவைேடு இனி தாம் வார்த்தை யாடுவதும் இழி வாகும். - - . யாராகவிருந்தாலும் இருக்கட்டும்-ஐயா காசிவாசியே, நான் கேட்ட கேள்விக்குத் தாங்கள் இன்னும் பதில் உரைக்கவில் லையே. ஏயப்பா! வெலெ சொம்ப சொல்ாையேப்பா 1-ாவெ கொறச் கோயப்பா. - ஐயா, அது முடியாது. ட்ரியப்பா! கொம்ப கண்டிப்பாெேத -இக்கட்டும்-நானு இம்மாத்தம் பொன்னு கொடுத்து அடிமெயா வாங்கன, ே என்ன என்ன வேலெ செய்வேயப்பா? கர்ம சாஸ்திரப்படி அடிமையாகக் கொள்ளப்பட்டவன் தன் எஜமானனுக்கு என்னென்ன வேலைகளைச் செய்யவேண்டுமோ, அவைகளை யெல்லாம் செய்யச் சித்தமாயிருக்கிறேன். அந்த சாத்தாம் கீத்தாம் அல்லாம் எனக்கு தெரியாது.யப்பா, நானு கேக்கா தென்னுண்ணு, எனக்கு பதுலா, சுடுகாட்லெ இந்துகினு, அங்கே வர்ர பொணங்களெயெல்லா சுடுவையா? அந்தோ! அக்தோ! ஈஸ்வரா - ஹரிச்சந்திரா, உனக்கென்ன பயித்தியமா? இத்தொழிலைச் செய்வதற்கா உடன்படப்போகிருய் அயோத்தியில் அரசர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/68&oldid=726837" இலிருந்து மீள்விக்கப்பட்டது