பக்கம்:Harischandra.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ ரிச்சந்திரன் Q § ஆஇ హ్రోజగా 4 ب4 மு ற கூ று இடம்-தேவேந்திரன் சபை. தேவேந்திரன் சிம்ஹாசனத்தில் வீற்றிருக்க, மற்ற திக்பாலர்கள், ஜெயத்தன், முதலியவர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர். விஸ்வாமித்திார், நாதர் முதலிய ரிஷிகள் ஒரு பக்கம் வீற்றிருக்கின்றனர். அப்லாஸ்திரீகள் சங்கீத கேளிக்கை செய்கின்றனர். வாயிற் காப்போன். பாக் தேவதேவனே தங்களைப் பார்ப் - பதற்காக வசிஷ்ட மஹரிஷி வருகிரு.ர். தே. ஆயின் கர்த்தனம் கிற்கட்டும் ; ஜெயந்தா, இம் மாதர்கள் மன முவக்கும்படி பரிசளிப்பாய். ஜெ. அப்படியே. விசிஷ்டர் வருகிரு.ர். தே. (எழுந்திருந்து வசிஷ்டப் பிரம்மரிஷி வருக ! வருக ! (விஸ்வாமித்திசர் தவிர, மற்றவர்களெல்லாம் எழுந்திருக்கின்றனர்.) .6M. (ஆசீர்வதித்து) தேவேந்திரனே, rேமந்தானே ? தே. தங்களுடைய கிருபாகடாட்சத்தால். வீற்றிருக்கவேண்டும் இவ் வாசனத்தில். - , ol. (உட்கார்ந்து யுேம் உட்காருவாய்-ரிஷிகளே, தேவர்களே, உட்காருவீர்களாக, - ベ × தே. மஹரிஷி, இச் சுதர்மையானது தங்கள் பாதச்சுவடு பெற்று நெடுங்காலமாயது. இதற்குக் காரணம் யாதோ? நான் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தவ றிழைத்தெனே ? அங்கனம் ஏதேனு மிருப்பின் அடியேனுக்குடனே அருள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/7&oldid=726839" இலிருந்து மீள்விக்கப்பட்டது