பக்கம்:Harischandra.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஹரிச்சந்கி ான் (அங்கம்.3 மும் உம்மைக் கரையேற்ற அசக்கன யிருக்கின்றேனே! பாவி யேன்! பாவியேன்! (அழுகிருன்.) அப்பா, சத்யகீர்த்தி ஏன் துக்கப்படுகிருப்? உன் துக்கத்தை அடக்கிக்கொள். என் பொருட்டு உனக்கு துக்கமென்பதே வேண்டாம். எங்கும் நிறைந்தபொருள் எண்ணியவாறு இவ்வுலகில் எல்லாம் நடந்தேறுகிறது. அதன் பொருட்டு பேதை மாந்தர்களாகிய நாம் பித்தர்களைப்போல் மனத்துய ாடைத்து என்ன பயன்? நம்மைப் படைத்தவர் அறிவார் நம்மைக் காத்திடும் வகையின. அவர் நமக்கு விதிக்கும் விதி பினேக் குறித்து வெந்துயர்ப்படுவதிற்: பிரயோஜனமில்லை. நமக்கு நன்மை ஏதேனும் நேரிடுங்கால், நாம் புண்ணியம் செய்தோம், அதன்பொருட்டு இந் நலனே ஜகதீசன் நமக் கனுப்பினர், என்று சந்தோஷப்படுகிருேமே, அம்மாதிரி, தீமை ஏதேனும் நேரிடுங்கால், நாம் ஏதோ பாபம் செய்தோம், அப்பாட நிவாரணத்தின்பொருட்டு தீங்கினே அனுப்பினர் அவர், என்று ஏன் சந்தோஷிக்கலாகாது ? கணத்தில் அழி யும் இவ்வுலக வாழ்வினே ஒரு பொருட்டாக எண்ணி, அதை யிழந்தோமே என்று, அதன் பொருட்டு துக்கிப்பவன் மூடகுைம். என்றும் அழியாதிருப்பது சத்தியம் ஒன்றே. அதன் ஒளி குறையாது அதை நான் காத்துவரும் வரையில், நான் துக்கப்பட கிமித்தியமில்லை, என் பொருட்டு நீயும் துக்கப் பட நிமித்தியமில்லை. வீரபாஹுவும், நட்ச த்திரேசனும் மறுபடி வருகிருர்கள். ஸ்வாமி, தங்களுக்குச் சேவேண்டியதெல்லாம் சேர்ந்து விட் டதோ ? ஆம், சேர்ந்து விட்டது-இனி , நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். அப்பா, உன் மைேகிடத்தை,மெச்சினேன். 器 காத்திடும் சத்தியம் உன்னே என்றும் காத்திடும்ாக! அப்பா, உன்னை நான் பலவாறு துன்பத்துக்குள்ளாக்கினேன், அவற் றையெல்லாம் நீ மறந்து என்னை மன்னிப்பாயாக! - ஸ்வாமி, தங்கள்மீது என்ன குற்றம்? எல்லாம் என் ஊழ்வி னைப் பயனுகும் தங்கள் பாதங்களுக்கு சமஸ்கரிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/70&oldid=726840" இலிருந்து மீள்விக்கப்பட்டது