பக்கம்:Harischandra.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திரன் 65 邸

ஹ. சத். விஸ்வாமித்திர முனிவரிடம் அடிமை ஹரிச்சந்திரன் சிக்கு நோக்கி தண்டனிட்டு நமஸ்கரித்ததாகச் சொல்லும். அப்படியே, அப்பா நான் போய் வருகிறேன். [போகிருன்) டேயப்பா, உம்பே ரென்ன சொன்னெ ? ஹரிச்சந்திரன். தென்னடா எய்வாதுே அத்தினி நீளம்பேரு எம் வாய்லெ கொழையலெ-அந்த பேரெ சொல்லப்போனுகா, அர்சி துண் சவன், இண்ணு வருது அப்பொறம் அந்த பேரெ வைச்சி கினு, சொடலையிலெ வர்ா அர்சி யெல்லாம் நீ துண்ணுட்டே ண்ணு, அப்றம் நான் என்ன செய்யாது? நான் செல்ாத்தே கேளு-ஒன்னெ- அரிச்சா, இண்ணு கூப்பிட்ரேன் ! எஜமானுடைய இஷ்டம். நல்ல பேச்சு சொன்னெ ;-.ே இந்த கம்பிளியையும் கோலெ யும் எடுத்துகினு, நேரா சுடுகாட்டுக்குப்போ , அங்கே வீாவாவு இண்ணு எம்பேரெ சென்ன இண்ணு, நானிருக்கிற எடத்தெ காட்டுவான் எம்மவன் வீரன் ; இந்தப் பொனங்களெ யெல் லாம் கொளுத்திர வெதம், அவென் உனக்கு கத்து குடுப்பான் -கத்துக்கோ. நானு ஊட்டுக்குப் போயி கஞ்சி குடிச்சுட்டு வர்ரேன்-நீ பொறப்புடு, அப்படியே. டெடெடே! இது யார்ாா உம் பின்னுலெ ஒர்த்தன் ? இவர் என் தோழர். தோயென்! கோயென் என்னடா அடிமெக்கி? நீ என் வேலெயெ செய்யாமெ, கூட உக்காத்துகினு கதெ பேச, ஒரு ஆளுகூட இட்டிகினு போரையோ? அதெல்லாம் ஒதவாது. இப்பவே அனுப்பிச்சூடு அந்த மவனெ. - அப்பா, சத்யகீர்த்தி, ஆண்டவன் சொன்னபடி அடிமை கேட்கவேண்டியது-விேடை பெற்றுச்செல். அப்பா, வீரபாஹ-இசோ நான் போய் வருகிறேன் ஆயி னும் இவரை எப்பொழுதாவது பார்த்துப்போகும் படியாக எனக்கு உத்தரவளிக்கவேனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/71&oldid=726841" இலிருந்து மீள்விக்கப்பட்டது