பக்கம்:Harischandra.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கோ. 野事。 ஹரிச்சந்திரன் (அங்கம்.4 ஆ! அப்டி கேளு-எப்பதாச்சிலும் ஒர் மாசத்திலெ ஒருதாட்டி வந்து பாத்துட்டுப்போ : அடிக்கடி வராதே, பத்திரம், போ. அண்ணலே, விடை பெற்றுக்கொள்ளுகிறேன். அப்பா, போய்வா. |சத்தியகீர்த்தி போகிமுன்.) ஆண்டவரே, அந்த சுடுகாடு எப் பக்கம் இருக்கிறது ? இப்டி நேரா போயி, பீச்சகைபக்கம் கிரும்பனு-கங்கெகர்ெ யிக்குது, அதுக்குகிட்ட தாம்; விசாரிச்சிகினு போ. உத்தரவு. (ஹரிச்சந்திரன் ஒரு பக்கம் போகிமுன்.) விஸ்வாமித்திர முனிவர் சபதம் நிறைவேறிற்ைபோல் தான்! |போகிருன்.) காட்சி முடிகிறது. مجمجمجمعجیبیمه நான்காம் அங்கம் முதற் காட்சி இடம்-காசிக்கடுத்த ஒர் வனம், கோபாலன், ராமசேஷன், வாதன், முதலிய பிசாம்மணப் பிள்ளைகளுடன் தேவதாசன் தர்ப்பை சமித்து முதலியன சேகரித்துக்கொண்டிருக்கிருன். அடே வசதா, அந்த சின்னப்பய தேவதாசனெ பார். தர்ப்பெயெ சரியா வெட தெரியலெ ; காம்பள்ளா செய் யாத்தெ பாத்து, தானும் அப்படியே செய்ய பாக்கா-முடி யலெ ஆணு பாவம் ரொம்ப சின்ன படா ! ஆமாம் பாவம். அவனெ பாத்தா கேக்கு பரிதாபமாயிருக்கு. இவ்வளவு சின்ன பயலெ, அந்த காலகண்ட பிராம்மணன், காட்டுக்கு அனுப்பிச்சாரெ கம்மோடெ கல் கெஞ்சுடா அந்த பிராம்மணனுக்கு, இந்த பயலெயும் அவா அம்மாளையும் என்ன கஷ்டப்படுத்தான் தெரியுமா நோக்கு? நாம் பக்கத்து ஆத்துலெ இருக்கிண்டு அல்லாம் பாத்திண் டிருக்கெ. எண்டா அவாளெ கஷ்டப்படுத்தக்கூடாது ? அவா என்ன பிராம்மளுளோ ? அதல்லாமெ அவா, வெலைக்கி வாங்கின அடிமைதானே ? நம்மெப்போலவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/72&oldid=726842" இலிருந்து மீள்விக்கப்பட்டது