பக்கம்:Harischandra.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திரன் 67 éᎣj , சேஷா! கேத்து நம்ம வாத்தியார் சொல்லிக்கொடுத்ததெ யெய்லாம் நண்ணு கத்திண்டிருக்கெ ! நாம் வந்து எல்லார் பேர்லேயும் தயவோ டிருக்கனும், என்னு ஜாதியா யிருந்தா லும் சரி, ஆடுமாடா யிருந்தாலும் சரி, இண்னு சொன்னுரெ, அத்தெ இதுக்குள்ள மறந்து பூட்டையொ? நீயும் பெரியவ னை, இன்னெரு காலகண்டப் பிராம்மணனவெ ! கோ. என்னுடா அது விருதா வார்த்தெ! அந்த சேஷனுெடு நோக் கென்னடா பேச்சு ? வாங்க அல்லாம். சீக்கிாம் இன்னும் கொஞ்சம் தர்ப்பெ அறுத்து, ஆளுக்கு கொஞ்சமா, அந்த தேவதாசனுக்குக் கொடுப்போம். 重吁。 முட்டா பசக! செய்யுங்க நீங்க. நான் கொடுக்கமாட்டேன். கோ. உன்னெ யாரும் கொடுக்கவும் சொல்லலெ--கீ கொடுக்கவும் வேண்டாம் போ.-போன மாசம் காய்ச்சல் வந்த மாதிரி இன்னுெரு தாம் நோக்கு காய்ச்ச வாட்டும், அப்ப எங்க கிட்ட வந்து தர்ப்பெ கேப்பே-அப்ப எங்களுக்கு பதில் சொல்ல தெரியும். * ரா. இல்லெ இல்லெ இல்லெடா கோபாலா, எம்பேர்லெ கோவிச்சிகாதைங்க.--நானு என்ன சொல்ல வந்தேண்ணு, நம்மெப்போலெ அவனும் கஷ்டப்பட்டா, சீக்கிரம் தர்ப்ப்ெ கிர்ப்பெ அறக்க கத்துகவா இண்ணு; உங்க பேர்லெ நான் ஒண்னும் சொல்லலெடாப்பா. Gат. சரிதான், உன் சமாசாரம் எங்களுக்கு நன்ன தெரியும் ஆலுைம் இப்பவெ ஒரு வார்த்தெ சொல்சேன் கேளுஇந்த மாதிரி ஒனக்கு கெட்ட புத்தி மாத்திரம் வாணும்அத்தெ உட்டுே. (எல்லோரும் தர்ப்பை சேகரிக்கின்றனர்.) தேவ. (பெருமூச்சுவிட்டு) அம்மா! அம்மா ! (கண்ணிர் விடுகிமுன்) வ, ஐயோபாவம்! அவங்க அம்மாளெ கெனச்சிண்டு அழாம் பய!-அவளுக்கு எவ்வளவு வருத்தமா யிருக்கும் இந்த சிறு பயலெ காட்டுக்கு அனுப்பினேமே இண்னு 1 கோ. ஆமாம், அந்த அம்மாளெ பாத்தாகான் ருேக்கு ரொம்ப -- - - - - - வருத்தமா யிருக்கு. இவன் அறியாத பய. கஷ்டம் இண்சது அவ்வளவா தெரியலெ. அந்தம்மா, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/73&oldid=726843" இலிருந்து மீள்விக்கப்பட்டது