பக்கம்:Harischandra.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஹரிச்சந்திரன் (அங்கம்.4 மற்றவர், நாம வேறெ என்னு செய்யலாம் ? ffff. அடே, நான் சொல்ாத்தெ கேளுங்க. இங்கெ இந்த மாதிரி கிண்ணுகிலு பேசிகினு இருந்தைகளா, அந்த பாம்பு வந்து கம்மெயெல்லாம் கடிச்சூடும். நான் போரென், நீங்கல்லா வர் ரைகளா இல்லையா ?-பொங்க ஆணுல் 1 இடிப்போகிருன்.) அடே, கோபாலா, பய செத்துப்பூட்டான்-காம இங்கெ அழுதுகினு இருக்காத்துலெ பிரயோஜனமில்லெ.-இவனெ தூக்கிகினு போக நம்மாலெ முடியாது. அதுவுமில்லாமெ, பொணத்தெ ஆத்துக்குக் கொண்டு போகக்கூடாது இண்னு சாஸ்திரமில்லெ அத்தொட்டு இந்த கொடிகளாலேயும் எலை களாலேயும் இவனெ மறச்சி வைச்சூட்டு, நாம ஆத்துக்குப் போயி, அவா அம்மா கிட்ட நடந்த சேதியெ சொல்லிவிடு வோம். மற்றவர். அப்படித்தான் செய்வோம். 6\}. கோ. பாவம் ! அவங்கம்மா கிட்ட போயி எப்படி சொல்ாது இன் லு இருக்குதுடா எனக்கு. இந்த சமாசாரம் கேட்டா அவ ளுக்கு எவ்வளவு துக்கமா யிருக்கும்? சின்ன வயசுடா புத் திசாலி பய! இப்பகூட என்னு அழகா யிருக்ராம் பார் ! அவன் தலைவிதி இப்படி இருக்துதாக்கும்! அந்தமட்டும் அக் தப் பிராம்மணன்கிட்ட கஷ்டப்படாத்தெவிட, செத்து சொர்க் கம்பூட்டான் இவன்-இவனுக்காக காம வருத்தப்பட வேண் டியதில்லெ-அவா அம்மா கதியெ கெனச்சிண்டாதான் நேக்கு துக்கம் வருது -போலாம் வாங்க ! நாழியா போச்சி, -சீக்கிரம் போவோம். (போகிருர்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/76&oldid=726846" இலிருந்து மீள்விக்கப்பட்டது