பக்கம்:Harischandra.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஹரிச்சந்திரன் ]4- شعة غافر கருண யென்பதேன் இல்லாமற் போயிற்று ?-இனி அழுது பயனென்ன ? (எழுந்திருக்கிருள்.) ஆண்டாண்டு தோாழுதாலும் அருமைப் புதல்வன் ஆருயிர் பெறப்போகிரு ை அப்படிப் பெறுவதாயின் என் ஆயுளெல் லாம் அழுது கழிப்பேனே -இவனுக்குச் செய்யவேண்டிய ஈமச் சடங்குகளை யெல்லாம் சீக்கிரம் செய்து விட்டு, நான் அந்தணர் வீட்டிற்குப் போகவேண்டும். இந்தச் சமயத்திலும் சீக்கிாம் வரும்படி கட்டளை யிட்டாரே! என் பாபம் அது ! மைக்தா மைந்தா! நீ எனக்குச் செய்யவேண்டிய கர்மத்தை நான் உனக்குச் செய்யவேண்டி வந்ததே கண்ணே வா, உன் னேச் சுடுகாட்டிற்குச் சுமந்து போகிறேன்! பரமனே! பாபுனே ! உமது பாதாவிந்தங்களைப் பற்றியதற்குப் பாவி கண்டப லனிது தானே? தேவதாசனத் தூக்கிக்கொண்டு அழுதவண்ணம் போகிமுள்.) காட்சி முடிகிறது. மூன்மும் காட்சி இடம்-காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திான் அதைக்சாத்து கிற்கிருன். நடு ஜாமமாயிற்ற-நரமனிதர்கள் இசையெல்லாம் அடங்கி விட்டது-பேய்களின் கொக்கரிப்பும் பிணங்கள் எரியும் சப்த மும் தவிர, வேறென்றும் என் காதிற் படவில்லை-ஆகாயமும் என் ஆன்மாவைப்போல் அந்த காரத்தில் மூழ்கியிருக்கிறது.-- சூரிய வம்சத்தில் மன்னஞயுதித்த நான், சுடுகாட்டைக் காத்து நிற்கின்றேன், தன்னந்தனியாக!-தேவதேவனே, உன் திரு விளையாட்டின் திறத்தை அறிந்தார் யார்? அழிவிலாப் புக ழுடை ஆதித்ய வம்சக்தி லுதித்து, அயோத்தியை ஒருகால் ஆண்ட ஹரிச்சந்திரன், பிறகு கடையனுக் கடிமையாகி, கபம் தங்கள் வாழும் ஸ்மசனத்தில் சிவங்களைச் சுட்டெரித்துக் காத்துகின்ருன், என்று கனவிலும் எண்ணப் பட்டிருக்குமோ? அன்றைத்தினம் அயோத்தியில் கான் கனவிற் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/80&oldid=726851" இலிருந்து மீள்விக்கப்பட்டது