பக்கம்:Harischandra.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ஹரிச்சந்திரன் 75 தெல்லாம் நடந்தேறிவிட்டது.-ஆயினும்-இவ்விதம் கேரிே மென்ற எள்ளளவும் எண்ணினவனல்லவே! அம்மட்டும் பின் ல்ை வரப்போகிறதைப் பேதை மாந்தர்கள் முன்னுல் அறியாதபடி போருள் புரிந்தனரே, பேயோடாடி பிகை பாணி பின்பு வரப்போகிறதை முன்பு அறியாதிருத் தலே மேலாகும்! வருவது தீமையேயாயின் அதை வராம லிருக்கச் செய்ய வகை யார் அறிவார் அதுவுமன்றி அது வரப்போகிறதே யென்று நினத்து கினத்து முன்பே அல்லலிற் படுவோமல்லவா? வருவது நன்மையாயின், அதை முன்பே அறிந்து விடுவதினுல் அது நேரிடுங்கால் அத்தனை சந்தோஷத்தைத் தாது. ஆகவே, கடப்ப தெல்லாம் நமது நன்மைக்கே, என்று நாதன் திருவடிகளில் கம்பிக்கை யுள்ளவர் களாய், நாம் சந்தோஷத்திலிருப்பதே நன் மார்க்கமாகும். எந்த ஸ்திதியில் ஈசன் தம்மை வைத்தபோதிலும், இதைப் பார்க்கிலும் இழிந்த ஸ்திதியில் வைக்காமலிருக்கின்ருரே, என்று அவரை வாழ்த்தவேண்டும். பாழான எக்கதி வாய்த்த போதிலும், பரிசுத்த ஆத்மாவையுடையவன். பரமேஸ்வரன் நாம் முன் ஜன்மங்களிற் செய்த பாபங்களெல்லாம் பரிஹார மாகும்படி இதை நமக் க லுப்பினர். என்று முக மலர்ச்சி யோடு முற்றும் பொறுத்து, அவரது பாதார விந்தங்களைப் போற்றுதல் வேண்டும். அதுதான் நாம் உயர் பதவிக்குச் செல்ல ஊன்று கோலாகும். அகித்தியமாய இவ்வுலக வாழ்க் கையில் நமக்குள்ள ஆசையாம் பற்றினே, அறவே நீக்கிட, இக்கதியே நமக்கு நற்கதியல்லவா ? இக்கதிக்கு நான் வந்திரா விட்டால், இவ் வுண்மைகளை யெல்லாம் இப்பொழுது நான் அறிந்திருக்கமாட்டேன் அல்லவா? ஆகவே, பூதகாதனே, இந்த ஞானத்தைப் புகட்டவேண்டி புலையனேற்கு இக்கதி யளித்தீர்! உமது போருளை கான் என்னென்று புகழ்வேன்! பாமினே! பற்றறப் பற்றினேன் உம்பதம்! உம்பர்கட்காசே, ஒ ழிவற நிறைந்த போகமே ஆற்றையேன் றனக்கு வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/81&oldid=726852" இலிருந்து மீள்விக்கப்பட்டது