பக்கம்:Harischandra.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.41 சத். சத். சத். சத். ஹரிச்சந்திரன் 77 அண்ணலே, தான் என் செய்வேன்? உம்மை விட்டுப் பிரிக் திருக்க என் மனம் ஒப்பவில்லையே. பிறந்தது முதல் உம்மை விட்டுப் பிரியாது வாழ்ந்து வந்தேன் என்பது, நீர் அறியாத விஷயம் அன்றே ; நீர் சந்தோஷமா யிருந்த காலத்தில் உம்மை விட்டுப் பிரியாத கான், கீர் துக்கம லுபவிக்கும்பொழுது உம்மை விட்டுப்பிரிய என் மனம் ஒப்புமோ? அண்ணலே, என்னே அவ்வளவு கேவலமாக எண்ணுதிர் ! அப்பா, அவ்வாறு நான் எண்ணவே யில்லை. என் பொரு ட்டு நீயேன் துக்கப்படவேண்டுமென்று கருதியே இவ்வாறு கூறினேன். நமக்கு துக்கம் நேரிடுங்கால் நமது ஆப்தர்கள் அதை நம்முட னிருந்து பகிர்ந்துக் கொள்வதினுல் அது குறையும் என்கிருர் களே. ஆம், அது ஒரு விதத்தில் உண்மையே, ஆயினும் அதனுடன் மற்ருெரு விஷயமும் யோசிக்கவேண்டி வருகிறது. நம் முடைய துக்கமானது நமது நண்பர்களையும் பிடிக்கிறதே என்று கருதுமிடத்து, அத்துக்கம் அதிகரிக்குமே, அதற்கென் செய்கிறது ? அண்ணலே, அதெப்படியாயினு மாகுக, உம்மை விட்டுப் பிரிந்திருப்பதென்ருல் என் உள்ளம் பொறுக்கவில்லை-அப் படி இருப்பது எனக்கு அசாத்தியமா யிருக்கிறது. ஆகவே தாங்கள் என்னே மன்னிக்கவேண்டும்-அதிருக்கட்டும், அண் ண்லே, இக் கதியின்றும் தாம் க்டையேறுவதற்கு வழி பொன்ற மில்லயா? உமது ஆயுளையெல்லாம் இப்படி அடிமை யாகத்தான் நீர் கழிக்க வேண்டுமோ? அப்பா, அதற்குப் பதில் அந்த ஈசனத்தான் கேட்கவேண்டும்; என்னுல் கூறமுடியாது. அண்ணலே, உமக்குப் LಥಿನಿFಷ நான் உமது எஜமானனிடம் அடிமையாகி உம்மை நான் விடுவிக்க முடியாதா? அப்பா சத்யகீர்த்தி, உன் அருங் குணத்தை மெச்சினேன்; ஆயினும் நீ சொல்வது ஒருபோதும் கூடாது. அதற்கு நான் இசையேன் என்று உனக்கு நான் எத்தனமுறை சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/83&oldid=726854" இலிருந்து மீள்விக்கப்பட்டது