பக்கம்:Harischandra.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஹரிச்சந்திரன் (அங்கம்.4 (மூர்ச்சை தெளிந்த) சந்திரமதி !-தமது மைந்தன் - தேவ தாசன்-இறந்தான ?-நான் உயிரோ டிருக்கிறேனே ? கனவு காண்கிறேனே?-இல்லையே ! இல்லையே!-இது உண்மையே! உண்மையே கண்ணே தேவதாசா ! (தேவதாசன் உடலைக் கட்டியனைத்து) இதுவோ உன் விதி ! இதுவே உன் விதி!-ஈசனே ! ஜகதீசா என்னுல் பொறுக்க முடியவில்லையே! இதைக் கண்ணுரக் கண்டும் ஆவி தரித்திருக்கின்றேனே! என் உள்ளம் வெடியா திருக்கின்றதே மைந்தா மைந்தா ! தேவதாசா கீ மடிந்ததாக என்னுல் எண்ணவும் முடிய வில்லையே அந்தோ ! எனக்கேன் கண்ணிர் வாமலிருக் கிறது ? சந்திரமதி! சந்திரமதி ! ஏதாவது பேசு-என் உடன் தெய்வமே! நான் காண்பது மெய்யோ பொய்யோ ? கனவோ நினைவோ?--பிராணநாதா நீர் தானே அயோத்தி மன்னணு யிருந்தவர்? என்ன மணந்த மணுளர்?சந்திரமதி 1 ஆம் ஆம் அது கிடக்கட்டும் !-தேவதாசன்- - கமது மைந்தன், எப்படி மடித்தான் ? அதை விாைவிற் சொல் எனக்கு ?-விரைவிற் சொல்காதா! நான் உமக்கு என்னவென்று சொல்வேன்? எப்படிச் சொல்வேன் ? கண்ணே --சொல்-சொல்-சீக்கிரம்.-- என் நா எழவில்லையே! என் நா எழவில்லையே! கொஞ்சம் மனதை தைரியம் செய்துகொண்டு-சொல் சொல், (அழுதுகொண்டே இன்று காலை-காலகண்டையர், காட் டிற்குச் சென்று, தர்ப்பை சேகரித்துக்கொண்டு வரும்படிகட்டளையிட் டனுப்பினர் தேவதாசனே-அங்கே, கரும் பாம் பொன்று-கண்மணியைக் கடிக்க-மடிந்ததாக உடன்சென்ற பிராம்மணப் பிள்ளைகள்வந்து சொன்னர்கள்-நான் இதைக் கேட்டதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/88&oldid=726859" இலிருந்து மீள்விக்கப்பட்டது