பக்கம்:Harischandra.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4) ஹரிச்சந்திரன் 83. ഉു. அந்தோ தேவதாசா - அயோத்தி மன்னனுக்கு அரும் புதல்வனுய்ப் பிறந்த ,ே அருங் கானகத்தில் அநாதையாய் அாவம் தீண்டி இறக்கவேண்டுமென்று, அயனர் உன் தலையில் வரைந்தாரோ ?-அப்பா கண்மணி அறியாப் பாலணுகிய நீ செய்த பாபத்தின் பயன பிராது இது, பரிசுத்தமான பரிதியின் வம்சத்தி லுதித்து, பாராளும் மன்னனுய்ப் பிறந் தும், பறையனுக்கடிமையாகி பரம சண்டாளகிைக் சுடு காட்டை பாதுகாத்து நிற்கும் கதியை யடைந்த, இம்மஹா பாபியின் மைந்தணுய்ப் பிறந்த கொடுமை போலும் ! (கேம்பி அழுகிமுன்.) ஆ தெய்வமே நான் என்ன வார்த்தையினக் கேட்கிறேன் ! பிராணகாதா-தாங்கள்-இக்கதிக்கு எப்படி வந்தீர்கள் ? சந்திரமதி-கூறுகிறேன் கேள்-உன்னே விட்டுப் பிரிந்த பின், நட்சத்திரேசர், தனக்குத் தரகு சேரவேண்டுமென்று கேட்க, அதைக்கொடுக்க இசைந்து, வேருென்றும் வகையில்லாதவ கிை, நான் இச் சுடுகாட்டுத் தலைவனுகிய வீரபாஹ எனும்புலேயனுக்கு-அடிமைப்பட்டு-அக்கடனயும் தீர்த்தேன். அந்தோ அந்தோ பிரான நாதா இக்கதியும் உமக்கு வாய்க்கவேண்டுமா ? எனக்கு எக்கதி வாய்த்தபோதிலும் ாோவது சுகமாயிருப்பீர் என்றெண்ணி, பொறுத்து வந் தேனே ! சந்திரமதி, நீயும் தேவதாசனும் அடிமைப்பட்ட போதிலும், ஏதோ சுகத்திலிருப்பீர்கள் என்றெண்ணி, கான் என் கதியைக் கருதாது பொறுத்திருந்தேனே அதுவும் இதனுடன் போயிற் றே !-ஈசனே ஈசனே ஏழையேன் இனி என் செய்வேன் ? என்ன நேர்ந்தபோதிலும் நீரேகதி என்று உம்மைக் கைப்பற் றியதற்கு, என்னைக் கை விட்டீரே!-ர்ே என்னேக் கைவிட்ட போதிலும் நான் உமது காலை விடமாட்டேன் !-சந்திரமதி, எழுந்திரு-உனது மனதைத் தேற்றிக்கொள், நமது மைந்தன் புண்ணியஞ் செய்தவன், இப்பாழாகிய உலகில் அவனிருந்து கஷ்டப்படுவானேன் என்று, பரமதயாகிதி தன் பாதம் சேர்த் துக்கொண்டார் அவனே; பாபிகளாகிய நாம்தான் பாரினில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/89&oldid=726860" இலிருந்து மீள்விக்கப்பட்டது