பக்கம்:Harischandra.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 Ló f。 .لسا வி. மா. ஹரிச்சந்திரன் 87 ஐந்தாம் அங்கம் முதற் காட்சி. இடம்-சாசியில் ஒரு வீதி, வீரண்ணன், மாtத்தாண்டன், பாாந்தகன் வருகிமுர்கள். என்னடா இது ஆச்சரியமா யிருக்குது ராஜா அாமனயிலெ இருந்து, ராஜா பிள்ளையெ திருடிகினு பூடாது இண்ணு' அதுவும் காம்ப இத்தினி பேரு காவல்காரும் காத்துகினு இருக்கும்போது ! நாம்ப எப்படியாவது திருடனெ கண்டு பிடிக்கனும், இல்லாபோன நம்ப தலெ துடும். கண்டு பிடிச்சோமிண்ணு ராஜா கம்பளுக்கு பொஹ-மானம் கொடுப்பாரு. ஆமாண்டா, மொதல்லெ கண்டு பிடிக்கனுமே. அவன் என் - re + ox - - * னமோ சாதாரண கிருடன் அல்ல ; ராஜா அரமனைக்குள்ளே ஒருத்தருக்கும் தெரியாமெ கொழஞ்சி, அந்தப்புரத்துக்குப் போயி, ராஜா பிள்ளையெ திருடிகினு போனவன், ரொம்ப கைதேர்ந்த திருடனு யிருக்கணும். அப்படிப்பட்டவனெ கண்டு பிடிக்கிறது கம்பளுக்கு லேசான வேலெயல்லா. என்னு கஷ்டமானுலும்பட்டு கண்டுபுடிச்சிதான் தீரனும்இங்கே சும்மா கதெ பேசிங்கரத்துலெ பிரயோஜன மில்லெவாங்க, பட்டணத்தெ சுத்தி தேடி பாக்கலாம், திருடன் இதுக்குள்ள பட்டணத்தெ உட்டு வெளியே போயிருக்க மாட்டான். எண்டாப்பா, இதெல்லாம் கஷ்டம் என்னுத்துக்கு எவன வது ஒரு காட்டாளியெ புடிச்சி, இவன்தான் கிருடன் இண்னு அவன் தலையிலே பழியெ போட்டு, ராஜாகிட்ட இழுத்துகினு போயி உட்டா போச்சி-எங்கண்ணன் ஒரு தரம் செய்தா இந்த மாதிரி போடா மடையா! அதெல்லாம் ஒதவாது, ராஜாசோத்தெ துண்னுட்டு அவருக்கு துரோகம் செய்யாதா?-வாங்கடா தேடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/93&oldid=726865" இலிருந்து மீள்விக்கப்பட்டது