பக்கம்:Harischandra.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திரன் 89 லும் பிரயோஜன மில்லையென்று எனக்கு நன்முய்த் தெரிங் தும், இன்னும் ஒரு கடைசி பிரயத்னம் செய்து பார்க்கும் படி என்மனம் உத்துகிறதென்னே. இவ்வளவு துராம் பிரயத் னப்பட்டயின் இதையும் பார்த்துவிடுகிறேன். ஹரிச்சந்திரா, இதில் தவறுவாயாயின் வசிஷ்டர் தோற்றவரே, இதிலும் நீ பிறழாதிருப்பாயாயின், எனது பாதி தவப்பயனப் பெறத்தக் கவனே! என் மாய்கையில்ை அரண்மனையில் அந்தப்புரத்தில் உறங்கிக் கொண்டிருந்த இக்காசி ராஜன் மகவைக் கவர்ந்து, இறந்ததுபோல் மூர்ச்சையடையச் செய்திருக்கிறேன்,-ஹரிச் சந்திரன் பிள்ளை தேவதாசனுக்குச் செய்தது போல். இக் குழந்தையை இங்கே இவ்விதியின் மத்தியில் வைக்கிறேன் ; சந்திரமதி நமது காலகண்டன் வீட்டிற்குப் போகும்பொழுது இவ்வழியாகத்தான் போகவேண்டும். எனது மாய்கையில்ை இக்குழந்தையின் முகம் தேவதாசனுடைய முகத்தைப் போல் அவளது கண்னுக்குத் தோற்றும்படி செய்கிறேன். அப் பொழுது அதைக் கண்டு அவள் திகைத்து, கையில் எடுத்துப் பார்ப்பாள். அச்சமயம் காவற்காரர்களை இங்கு வரச்செய்து, அவளைக் கைதியாகப் பிடிக்கச் செய்கிறேன். உடனே அவர் கள் சந்திரமதியைக் குழந்தையுடன் கைப்பிடியாக காசி மன் னன் எதிராகக் கொண்டுபோய் விடுவார்கள். காசி மன்னன் தன் மகனேக்கொன்றதாக எண்ணி, சந்திரமதிக்கு சிாசாக்கின விதித்து விடுவான். நமது வீரபாஹ-வைக்கொண்டு அவ் வாக்கினயை ஹரிச்சந்திரன் நிறைவே|ற்றும்படி கட்டளையிடக் செய்கிறேன் !-ஆம் ஆம்! அறமொழியினின்றும் அணுவள வேனும் தவருத அந்த ஹரிச்சந்திரன், அக் கட்டளையை நிை றவேற்றுகிருனே பார்ப்போம்! அதற்கும் சலிக்காதவன யின், அப்படிப்பட்டவல்ை நான் தோற்கடிக்கப்படுவது என க்கு ஒரு அபகீர்த்தியாகாது!-இனி தாமதிக்கலாகாது. சக் திரமதி அதோ வருகிருள், இருட்டில், மெல்ல கடந்து. (காசிராஜன் குழந்தையைக் கீழே வைத்துவிட்டு விஸ்வாமித்திரர் மறைகிரு.ர்.) எதிர்புறமாக சந்திரமதி வருகிருள். 守。 ஆ! என்ன கருக் கிருட்டாய் இருக்கிறது ! நான் போக வேண்டிய வழியைக் கண்டுபிடிப்பதும் கஷ்டமாயிருக்கிறது. 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/95&oldid=726867" இலிருந்து மீள்விக்கப்பட்டது