பக்கம்:Harischandra.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 fff 發 ஹரிச்சந்திரன் (அங்கம்-5 நான் விரைவில் அந்தணர் வீடு போய்ச் சேரவேண்டும்இதென்ன இது ? என்னவோ வழியிற்கிடக்கிறதே!-ஐயோ பாபம்! சிறு பாலன்! இங்கிசியில் இவ்விடத்தில் தனியாக யார் இதை விட்டுவிட்டுப் போனவர்கள் ?-என்ன மின்னல் -என்ன ஆச்சரியம்! தேவதாசன் முகம்போ லிருக்கிறதே!-- (குழந்தையைக் கையில் எடுக்கிருள்.) வீாண்ணன், மார்த்தாண்டன், பானந்தகன், மூவரும் - மறுபடி விாைந்து வருகிருர்கள். யார் அங்கே ? திருடன் திருடன் ! அதோ அவன் கையிலே ராஜா கொழந்தெ ! (சந்திரமதியை மூவருமாகப் பிடித்துக்கொள்ளுகிருர்கள்.) ஆ1 கிருடா! உன்னேக் கைப்பிடியாக பிடிச்சூட்டோம்! இனி எங்க கைலேயிருந்து தப்ப முடியாது ! அடடே! பொம்மனுட்டிடா ! பொம்மனுட்டியா இருந்தா என்ன ராஜா கொழந்தெயோடெ கண்டு புடிச்சூட்டோமே !-அடடே கொழந்தெ செத்து போயிருக்குதுடா ! நம்பாஜா கொழந்தெ செத்து பூட்டு துடா ! ஆ! கிருடினது மல்லாமெ கொண்னு பூட்டையா! கொலெ பாதகி ! இந்த சின்ன கொழந்தெயே ஏன் கொண்னே? உன்னெ ஒரே வெட்டாய் வெட்டி விடட்டுமா ? பொம்மனுட் டியா பொறந்து கொஞ்சமாவது ஈவு எதக்கமில்லாமெ கொழர் தையெ கொண்னேயே பாவி!-ஏன் இத்தெ கொண்னே?வாயெத் தெறக்கமாட்டே ? இதோ பார்! கிருட்டு முழி முழிக்கிரு பதில் சொல்லத் தெரியாமே! இந்தத் திருட்டுத்தனமெல்லாம் எங்களுக்கு கண்ணு தெரியும்-வா வா, ராஜா கிட்ட கைப்பிடியா புடிச்ச பிற்பாடு இனிமேலெ என்ன ? அடடே இந்தப் பாவி கம்ப ராஜா கொழந்தையெ கொல்ல சத்துக்கு முன்னே கொஞ்சம் சீக்கிாம் வந்திருக்காப் ஆட் டோம்!-இனிமேலெ அத்தெ பத்தி யோசிச்சி என்ன பிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/96&oldid=726868" இலிருந்து மீள்விக்கப்பட்டது