பக்கம்:Harischandra.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. 野打。 菲。 ஹரிச்சந்திான் (அங்கம்-5 கூற, இறந்தது என் மகனுயிற்றே என்று, நான் திர விசா ரியாது தண்டனை விதிக்கமாட்டேன். ஆகவே அஞ்சாது சொல். மஹாராஜா ! இந்த பாதகியெ கேக்காத்துலே பிரயோஜன மில்லெ, நாங்க எங்களாலெ ஆனமுட்டும் பயப்படுத்திப் பார்த்தோம்-அடிச்சிப் பார்த்தோம்-ஒண்னும் பிரயோஜன மில்லெ-வாயெ தெறக்கமாட்டேண்ரா இவ ஊம. வேஷம் போடா இண்னு கினேக்கிறே. மந்திரிகளே, நடந்ததையெல்லாம் கேட்டீர்களே-இவ்வாறு என் குழந்தை உயிரிழிக்க வேண்டுமென்று விஸ்வேசன் கிரு வுளம் கொண்டார் போலும் மஹாராஜா அவர்கள் கொஞ்சம் மனதைத் தைரியம் பண்ணிக் கொள்ளவேண்டும். இப்பொழுது விசாரிப்பதைவிட, கொஞ் சம் பொறுத்து, நாளைத்தினம் இவ்விஷயத்தை விசாரிக்கலாம் என்று தொன்றுகி றதெனக்கு. - வேண்டாம் ; நீதி விசாரணையில் தாமசம் என்பது தகாது. என் துக்கத்தை அடக்கிக் கொண்டேன். இனிமேல் நடத்து வோம். மத்திரிகளே, என்னுடைய ஒரே குழந்தை இறந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த ஸ்திரீயான வள் அக்குழந்தையை, அதன்மீகிருந்த நகைகளின் பொருட் டுக் கொன்றதாக, நமது சபையின்முன், குற்றஞ்சாற்றப்பட்டு கிற்கிருள். நமது காவலாளர்கள் அவளுக்கு விரோதமாகக் கூறிய சாட்சியத்தையெல்லாம் நீங்கள் கேட்டீர்கள். இவளோ, நாம் எத்தனமுறை கேட்டபோதிலும், வாயைத் திறந்து ஒன் அறும் பதில் கூருது கிற்கிருள். நான் எனது தீர்மானத்தைக் கூறுமுன், நீங்கள் உங்களுடைய அபிப்பிராயங்களை எனக்குத் தெரிவிக்கக் கோருகிறேன். அரசனனவன் அணுவளவேனும் பட்சபாதமில்லாமல் திே செலுத்த வேண்டும் என்பதை நீங் கள் நன்குணர்ந்திருக்கிறீர்கள். என்னுடைய மகனேக் கெர்ன் றதாகக் குற்றஞ் சாற்றப்பட்டிருக்கிருள் என்கிற விஷயம், உம்முடைய மனதைக் கொஞ்சமேனும் ஈடுநெறியினின்றும் கலக்கவேண்டாம், உங்களுக்கெது கேவலம் நியாயமாகத் தோற்றுகிறதோ, அதை எனக்கெடுத்துரையுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/98&oldid=726870" இலிருந்து மீள்விக்கப்பட்டது