பக்கம்:Lord Buddha.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் tنىs ۱-فا LH, உத்தரவுபடி-சூகா, இவரை அழைத்துக்கொண்டு போய் இவரது விடுதியில் விட்டுவா. பிறகு இவருக்குத் தக்கபடி மரியாதை செய்வோம். சதா. (அரசனை நோக்கி) தீர்க்காயுஷ்மான்பவ சகல மங்களப் பிாாப்தி சஸ்து (போகும்பொழுது) மந்திரி, இந்த ஜாதகத்தை இன்னும் எட்டு தினங்கள் பொறுத்துப் படித்துப் பாரும். (குதலுடன் போகிறார்) శి. பிரதான், மற்றுமுள்ள அக்தனர் முதலியோர்களை யெல்லாம் அவரவர்கள் விடுதிகட்கு அழைத்துச் சென்று உணவளித்துத் தக்கபடி மரியாதை செய்யும். } சித்தம் மஹாராஜா. அந்தணர். தீர்க்காயுஷ்மான் பவ சகல மங்களப் பிராப்திாஸ்து ! (ஆசீர்வதிக்கின்றனர்.) மற்றவர். ஜெயவிஜயீபவ! (மற்றவர்கள் அரசனை வணங்கு கின்றனர்; பிரதானி இவர்கள் யெல்லாம் அழைத்துச் செல் கிறார்) சூதன் மறுபடி வருகிருன். கு. ராஜாதி ராஜனே தம்முடைய கடைவாயிலில் தம்மைக் காண்பதற்காக மிகவும் வயோகிகரான மஹரிஷி ஒருவர் வந்திருக்கிறார். தன்னுடைய காமதேயம் அசிதர் என்று தெரிவிக்கச் சொன்னுர்-உள்ளே அழைத்து வாவா ? சு. அப்படியா உடனே அழைத்து வா அவரை மரியாதை யுடன்." (குதன் போகினன்.) சூதன், அசிதர், அவரது மருகன் மூவரும் வருகிரு.ர்கள். తి . மஹரிஷி வரவேண்டும்! வரவேண்டும்! (நமஸ்களிக்கிறார்) ராஜன் ஜெயவிஜயீபவ தீர்க்காயுஷ்மான் பவ! --- (ஆசீர்வதிக்கிரும்.) 器。 மஹரிஷி, இன்று சுதினம் உமது பாதங்களைத் தர்சித்து இன்று கிாதார்த்தகுனேன். இன்று தமது வாவால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/10&oldid=727177" இலிருந்து மீள்விக்கப்பட்டது