98 புத்த அவதாரம் ]5- شاه نی
மற்றவர். ஆம் ஆம் சி. جوایز முதலிலிருந்து பார்க்குமிடத்து, அவித்தையானது
ஆக்சையை முற்றுக் துறப்பதினுல் போக்கப்படுகிறது ; அதனுல் சம்ஸ்காங்கள் போக்கப்படுகின்றன; சம்ஸ் காரங்களைப் போக்குவதினுல் விஞ்ஞானம் போக்கப் குவதனு ஞஞானம பாககப பகிேறது; விஞ்ஞானத்தைப் போக்குவதினுல் காம ரூபங்கள் போக்கப்படுகின்றன; காமரூபங்களைப் போக் குவதினுல் ஷடாயகனங்கள் போக்கப்படுகின்றன : ஷடாயகனங்களைப் போக்குவதினுல் ஸ்பர்சம் போக் கப்படுகிறது; ஸ்பர்சத்தைப் போக்குவதினுல் வேதனே போக்கப்படுகிறது ; வேதனையைப் போக்குவதினுல் திருஷ்ண போக்கப்படுகிறது ; திருஷ்ணையைப் போக் குவதினுல் உபாகானம் போக்கப்படுகிறது ; உபா தானத்தைப் போக்குவதினுல் பவம் போக்கப்படுகிறது ; பவத்தைப் போக்குவதினுல் பிறப்பு போக்கப்படுகிறது;
- §, 10 - t - பிறப்பை போக்குவதினுல், பிணி மூப்பு சாக்காடு முத லிய துக்கங்களெல்லாம் போக்கப்படுகின்றன; துன்பம் என்கிற ராஜ்யத்திற்கெல்லாம் இது கான் நிவர்த்தி இது
தான் ததாகதன் அறிந்த மூன்ருவது சத்யம், மற்றவர் கன்று ! நன்று புத்தமணி : 垒。 ஆகவே துக்கத்திற்கெல்லாம் ஆதி காரணமாயிருக்கப் பட்ட ஆசையை அடியுடன் அழிக்கவேண்டும். ஆசை யாகிய பற்றற்றதெனின், உற்றது வீடாகிய முக்தி. ஆகவே துக்ககிவாரணத்தை யறிந்தபின், துக்க நிவாரண மார்க்கத்தைத் தேடவேண்டுமல்லவா ? மற்றவர். ஆம் ஆம் ! சத்யம் சத்யம் ! தி அம்மார்க்கமானது எட்டு வகைப்படும். அவை, நற் காட்சி, நல்லூற்றும், சல்வாய்மை, கற் செய்கை, கல் - - 4. • *-, - - . ----- - - - வாழ்க்கை, கன் முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு, என்பனவே பாம். இது தான் ததாகதன்