பக்கம்:Lord Buddha.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) புத்த அவதாரம் 105 சி. யிருந்தபோதிலும், ஒருவரும் இறவாத வீட்டைக்கண்டே னில்லை. எங்கு கேட்டபோதிலும் என் தந்தை இறந்தார், என் தாயார் இறந்தார், என் அண்ணன் இறந்தார், தம்பி இறந்தான், தங்கை இறந்தாள், பிள்ளை இறந்தது. பெண் இறந்தது, என்று சொல்லுகிருர்கள். இதைக் கேட்டவுடன் இறப்பது சர்வ சாதாரணம் என்பதையும், பிறப்பதெல்லாம் இறக்கவேண்டுமென்பதையும் அறிந்த வளாய், இதற்காக நாம் துக்கப்படுவானேன் என்று திரும்பி வந்துவிட்டேன். அம்மா, இவ்வுண்மையை நீ அறியும்பொருட்டே உனக்கு இவ்வாறு கூறியது- இக் குழந்தையைக் கொண்டுபோய் தகனம் செய்து விடு. பகவானே! அப்படியே செய்துவிட்டு வருகிறேன். பிறகு எனக்குத் தாங்கள் ஞானுேபதேசஞ் செய்து என்னேயும் தங்களுடைய பிr-ணிக் கூட்டத்தில் ஒருத்தியாக்கிக் கொள்ள வேண்டுகிறேன். அங்கனமே ஆகுக! (திருசாகெளதமி போகிருள்.) பிட்சுக்கள். ததாகதர் அறநெறியை அறிவிக்கும் விதமே விதம் சி. Í Líf . பிட்சுக்களே, நண்பர்களே, இன்றைத்தினம் நீங்கள் ததாக தனிடமிருக்கு அறிந்துகொள்ள விரும்பும் விஷ யம் ஏதாவதுண்டோ ? ததாகதரே, ஆன்மா என்று ஒன்று உளதோ?--என்ன சும்மா இருக்கிறீர் ?-ஆயின், ஆன்மா என்று ஒன்று இல்லை, என்பது உம்முடைய காத்பர்யமோ ? கதாகதரே, தேகம் கிலேயற்றது என் நீரே, இவ்வுலகம் கிலேயுள்ளதா, கிலே யற்றதா ?-என்ன இதற்கும் சும்மா இருக்கிருர் : or ? -l: ' ہر .2 محبي ** * -- ம. கா. ஐயா, ததாகதர் மெளனமா யிருப்பதினுல், இப்படிப் பட்ட ஆராய்ச்சிகள் கிஷ் பிரயோஜன மானவை என்று 翼4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/108&oldid=727186" இலிருந்து மீள்விக்கப்பட்டது