{{బ్రి, புத்த அவதாரம் |அங்கம் 5
- r
நாம் அறிக் கொள்ள வேண்டும். பயனற்ற விஷயங் களைப் பற்றி வார்த்தையாடுவதில் பிரயோஜனம் இல்லை யென்று முன்பே நமக்குத் தெரிவித்திருக்கிருர் அல் g", ఢ : " பகவன், நேற்றைத்தினமே ஒரு சந்தேகம் உங்களைக் கேட்கவேண்டு மென்றிருந்தோம், ஆயினும் உபாலி எங்களுடன் இருந்தமையால் அவன் முன்னிலையில் கேட் பத் தவறென்று கேளாதொழிந்தோம். 3. இப்பொழுது உபாலி இங்கிாாமையால் கேட்கிருேம்--உபாலி ஜாதி பில் அம்பட்டச்ைசுதே, அவனையும் பிட்சுவாக்கி அவ னுடன் தாங்கள் சமபோஜனம் கொள்ளல் முறையோ என்பது தான். இதைக்கேட்டது தவருக இருந்தால் மன்னிக்க வேண்டுகிருேம், மெளக்கல்யாயன, இதைக் கேட்டது தவறன்று, இது வரையில் கேளாதிருந்ததே தவருகும். ததாகதன் உங் கள் சந்தேகத்தை நிவர்த்திக்கிருன் பிட்சுக்களே ! தர்மத்தைக் கடைப் பிடித்து, விசுத்தி மார்க்கத்தில் நடத்து முடிவில் கிர்வாணம் பெறுவதற்கு, பிராம் மனை யிருக்தா லென்ன, சண்டாளன யிருந்தா லென்ன ? இருவருக்கும் வழியொன்றே. அன்றியும் உபாலி ஜாதியில் அம்பட்டன் என்றீர்களே, அக்த ஜாதி என்பது என்னவென்று யோசித்துப் பாருங்கள். பிறக் குங்கால் கீழ்ப்பட்ட ஜாதியான் என்று கருதப்படு w பலனுக்கும், மேம்பட்ட ஜாதியான் என்று கருதப்படுபவ லுக்கும், ஏதாவது பேதமிருக்கிறதா? இருவருடைய 卒。《一 லிலும் வேற்றுமைப்பாடு ஏதாவதுளதா ? இருவருடைய ாக்கத்திலும் நிறம் மாறுபாடு ஏதேனும் உண்டா : இருவரும் அனுபவிக்கும் சுகதுக்கங்களில் இன்ன வித் யாசம் இருக்கிறதென யாராவது -ಣ(A# 467 ? பிறக் கும்போழுது யாராவது புவியில் பூணு நூலோடு - பிறக்கி மூர்களா ? ஜாதி பேதமெல்லாம் ம்ோகப் பார்த்து ெ