பக்கம்:Lord Buddha.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 露蠶。 புத்த அவதாரம் | அங்கம்-5 & శ o நான்காம் காட்சி, இடம்:-கபிலவாஸ்து அரண்மனையில் ஒர் தோட்டம். பகோதரை, சாகுலன், சித்திரை வருகிறர்கள். அம்மா அம்மா அதோ பாருங்கள் என் தாமரைப் புஷ்பம் பூத்திருக்கிறது ! (குளத்தருகில் ஒடுகிமுன்.) சித்திரை சித்திரை கும் டி மீன்களெல்லாம் என் குரலேக்கேட்டு வந்திருக்கின்றன கரையோரம்-கொஞ்சம் பொசிகொண்டுவா சீக்கிரம், அவைகளுக்கு என் கையால் போடவேண்டும். (சித்திரை போகிமுள்) ஆ சூரியனேக்கண்டு இத்தாமரை மலர்ந்ததுபோல என் பிராணநாதரைக் கண்டு என் மன மாகிய தாமரை எப் பொழுது மலருமோ? எத்தனே வருஷங்களாக இப்படிக் கழிப்பேன் ? ஐயோ அவர் எந்த ஸ்திதியிலிருந்தபோ திலும் என் கண்ணுக அவர் உருவைக்கண்டு, என் காதார அவரது மொழிகளைக் கேட்பேனுயின், என் துயரமெல் லாம் பறந்தோடிப்போமே! எங்கும் ஒளிர்கின்ற ஆதித் { யனே எங்கனும் விசானின்ற வாயுபகவானே எதை யும் கவர்ந்து நிற்கும் ஆகாயமே என்னுடைய பிரான் காதர் எங்கிருக்கிருர் என்று. தேடிக்கண்டு பிடித்து, அவ ரிடம் என் கதியை உசைத்து, அவரைச் சீக்கிரம் காணு விட்டால், அவரது மொழியாகிய அமுதம் என் செவியிற் படாவிட்டால், சீக்கிரம் உயிர் துறப்பேன் என்று கூற மாட்டீரா ?-- சித்திரை விரைந்து வருகிருள். அம்மணி அம்மணி உமது விாதம் கிறைவேறும் காலம் வந்துவிட்டது. அரண்மனை க்கு இரண்டு வியாபாரிகள் ஹஸ்தினு புரத்திலிருந்து வன்திருக்கிருர்கள். அவர்கள் இளவரசரை நேரிற் கண்டதாகவும், அவர் நம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/111&oldid=727190" இலிருந்து மீள்விக்கப்பட்டது