110 புத்த அவதாரம் (அங்கம்-5 ஆம் அம்மணி, நாங்கள் விசாரித்ததில் இாண்டு தினத் தில் இப்பட்டணம் வந்த சேர்வதாகத் தெரிந்தது. மிகவும் சந்தோஷம் - சித்திரை, மஹாராஜாவிடம் சொல்லி இவர்களுக்குத் தக்க பரிசளிப்பாய் இதோ மஹாராஜாவே வருகிருர் ! சுத்தோதனாாஜன் வருகிருச். அம்மா யசோதாை ! கமது கலி நீங்கும் காலம் வந்து விட்டது. சித்தார்த்தன் மத பட்டணத்திற்கு இன்னும் இரண்டு தினங்களுக்குள் வருவதாகச் செய்தி வந்தது. (வணிகர்களைப் பார்த்து ஒஹோ நீயே இவர்களிடமிருந்து கேட்டுவிட்டாற். போலிருக்கிறது ? ஆம், மாமா, நான் கோசுக்கேட்டு சந்தோஷிக்கவேண்டு மென்று வரவழைத்தேன். இச் சுப செய்தியைக் கொண்டுவந்த இவர்களுக்குத் தக்கபடி பரிசளிக்கும் படி வேண்டுகிறேன். அப்படியே, அதற்குச் சந்தேகமென்ன? அன்றியும் நமது பட்டணத்தையெல்லாம் அலங்கரிக்கும்படி உத்தாவு செய்கிறேன், உனது பிராணநாதனத் தக்கபடி மரி யாதையுடன் வரவழைக்க. மேலும் நமது மந்திரி பிர தானிகளையும் அனுப்பி பரிவாங்களுடன் எதிர்கொண் உழைக்கும்படி கட்டளையிடுகிறேன். இனி கவலையற் றிரு. இவ் வாடைகளை யெல்லாம் களைந்துவிட்டு, யுேம் அலங்காம் செய்துகொண்டு சித்தமாயிரு. உத்தாவுபடி. (சுத்தோதனன் வணிகர்களை 'யழ்ைத்துக் கொண்டு போெ முர்) காட்சி முடிகிறது.
பக்கம்:Lord Buddha.pdf/113
தோற்றம்