பக்கம்:Lord Buddha.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் |அங்சம்-5 பகவன், தாங்கள் கூறுவது எனக்கு அர்த்தமாகவில்லை என்னே ப்பெற்ற தாயாரை தகனஞ் செய்தபின், அச்சாம் பசை அடக்கம் செய்து சமாதி கட்டியிருக்கிருர்கள். அங்குபோய்க் கும்பிட்டு வந்தேன். (வீடுகள் தோறும் போய் பிட்சை வாங்கிவருகிருர், உள்ளே கோ விடிடம் " மஹாராஜா வருகிமுர் இவ்வழி ஒதுங்குங்கள் ஒது ங்குங்கள் !??) சு த்தோ தனன் பந்துக்களுடனும் பரிவாங்களுடனும் விரைந்து வருகிரு.ர். சித்தார்த்தர் அவரைக்கண்டதும் பணிந்து அவர் பாதத்தில் நமஸ்கரிக்கிரு.ர். (கண்களில் ர்ேததும்ப அவரை எழுப்பிக் கட்டியனத்து) சித் தார்த்தா சித்தார்த்தா இப்படியும் முடியுமா ? இப் படி நேரிடுமென்று நான் கனவிலும் கினைக்கவில்லையே தேவேந்திரபோக மதுபவித்த இக் காட்டு இளவரச கிைய சித்தார்த்தன், அழுக்கு வஸ்திரம் அணிந்து, கப்பரை யொன்றைக் கையிலேந்தி, கடையர்கள் வாழும் வீதியில் பிட்சை வாங்கிக்கொண்டு, தன் Fre தானிக்குள் காந்து கழையும்படியும் இருந்ததா ! என் மைக்தா உனக்கு என்ன குறை வந்ததப்பா உலகத் தில் எதை வேண்டினும் கூணத்தில் பெறும்படியான மஹிமை வாய்ந்த இசஷ்வாகு குலத்தில் உதித்த 群 இக் கோலத்துடன் வருவானேன் f தேவர்கள் புடைசூழ தேவ துந்து பி முழங்க, அமார்கோன் ஐராவதத்தின் மீது ஆரோகணித்து அமராவதிக்குள் நுழையும் தன்மை போல், நீ இப்பட்டணத்திற்குள் பிரவேசிக்க வேண்டி யவன யிருக்க, நீ கஷ்டப்பட்டு காலால் கடந்து வாக் காரணமென்னே அண்ணு, தாங்கள் அறியாத விஷயமன்று. தான் மேற் கொண்ட விாதத்திற்கு அவைகளெல்லாம் பொருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/115&oldid=727194" இலிருந்து மீள்விக்கப்பட்டது