பக்கம்:Lord Buddha.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5) புத்த அவதாரம் 113 வையல்லவே. அப்பா ! இவ் விரதத்தை யேன் மேற்கொண்டாய் ? இத் தனே வருஷ காலமாக வயோதிகளுன உன் தந்தையை யும், இளமையுடைய உன் மன வியையும், கைக் குழந் தையாகிய உன் மைந்தனையும், எப்படி விட்டுப் பிரிக் திருக்கக் கணித்தாய் ! என்ன காரணம்பற்றி அரச கோலத்தை அகற்றி அற்ப ஆண்டியின் ஆடையைப் பூண்டாய் சி அண்ணு, எனது முன்ஞேர்கள் பரம்பரையாக ஆண்ட வழக்கமே இது. தொன்மையான நமது சூரிய வம்சத்தில் உன்னைப்போல் இவ் வயதில் துறவியானவர்களை நான் கேட்டதில்லையே மனுஷ்ய பரம்பரையைப் பற்றி நான் கூறவில்லை. போதி சத்வர்களா யிருந்து புத்தர்களானவர்களுடைய பாம் பரையைப் பற்றியே கூறினேன். அவர்களில் ஒருவ r அணி முடி யணிந்த அரச ைெருவன், தன் நகர்வாயில் துவ ாாடை யணிந்த துர வியாகிய தன் மைந்தனே, இப்பொ ழுது நீர் சந்திக்கிறபடி, முன்பும் சந்தித்திருக்கிருன்; முன்பும், உலகத்திலுள்ள உயிர்களின் மீது கொண்ட தய கும் நான், அவர்கள் செய்ததைச் செய்கிறேன் ; வினுல், உலக வின்பத்தை யெல்லாம் துறந்து, ஞான நிலையை யடைந்து, உலகத்தை யெல்லாம் உஜ்ஜீவிக்கும் பொருட்டு பிறந்துள்ள புத்தன், தன்னைப் பெற்ற தத் தையின் பாதத்தில் தாழ்வுடன் பணிந்து, தான் தேடிக் கண்டு பிடித்த அழிவிலா அளவிலா அரும் நிதியை, அனுபவிக்கும்படி வேண்டி யிருக்கிருன் , அங்கனமே நானும் செய்கிறேன் இப்பொழுது. தன. யன் கண் டெடுத்த கிதியைத் தந்தைக்குக் கொடுப்பது அவன் கட மையாகு மன்ருே ?

  1. 5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/116&oldid=727195" இலிருந்து மீள்விக்கப்பட்டது