116 鳕。 புத்த அவதாரம் (அங்கம்-5 காதா உலகத்திலுள்ள உயிர்களின் மீ தெல்லாம் கருணை யுடையவராயின், பாபி என்மீது மாத்திசம் ஏன் உமக்குக் கருணையென்ப தில்லாமற் போயிற்று ? இத்தனே வருட காலமாக உம்மைப் பிரிந்து நான் என்ன வருக்தினேன் என்பதைக் கனவிலும் கினேந்தீாா ? சுத்தோதனன் வருகினர். - அப்பா, சித்தார்த்தா அதற்கு நானே சாட்சி. உன் னேப் பிரிந்தது முதல் ஒற்றை வஸ்திர முடுச்து, ஒரு போ துண்டு, அணி அலங்காரங்களை அனைத்தையும் விட்டு, அல்லும் பகலும் அல்லலிற்பட்டு வந்தனள். நீ வருவதாகக் கேள்விப்பட்ட பிறகே, உன்னேக் காணும் பொருட்டு பழயபடி அலங்கரித்துக்கொண் டிருக்கிருள். இது சத்யம். இனியாவது அவள் தக்கப்படாவண் ணம் பார்த்துக்கொள். காதா, அதுதான் நான் தங்களை வேண்டிக்கொள்வது. இவ்வாருன துக்கத்தை யெல்லாம் வேருடன் ஒழிப்ப தற்கே உண்மையை நாடிச் சென்றேன் என்பதை நீ அறிந்திருக்கிரு யல்லவா ? இச்சோகத்தை யெல்லாம் சம்ஹரிக்கும்படியான, நீ அன்று கனவிற் கண்ட ஜோதி சக்கரத்தைக் கண்டெடுத் துள்ளேன்.--ஆகவே, இனி நீ துயரப்பட வேண்டியதில்லை. காதா, அந்த சூட்சுமத்தை அடியாளுக்கு உபதேசித் தருளவேண்டும். . அப்படியே ஆகட்டும். எனக்குக்கூட ? அங்ஙனமே ஆகுக!-எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக் கும் கொடுக்கும் பொருள் அழிவுள்ளவை. நான் போகி விருகத்தி னடியில் அடைந்த நிதி அழிவற்றது, கொடுக்கக் கொடுக்கக் குறைபடாதது, அதனை இவ லுக்குக் கொடுப்பேன் 1
பக்கம்:Lord Buddha.pdf/119
தோற்றம்