பக்கம்:Lord Buddha.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 11? 号。 மேள, மெள. அப்பா, சித்தார்த்தா, இன்றைத்தினம் யுேம் உன்னு டன் வந்திருக்கும் பிட்சுக்களும் அரண்மனையில் அமு துண்ண வேண்டுகிறேன். உம திச்சைப்படி. சந்தோஷம்; இதோபோய்த் தக்க ஏற்பாடு செய்கிறேன், (போகிமுர்.) மெளத்கல்யாயன, என்ன உன் மனதிற் சந்தேகம்? கேள். பகவன் ! உமது மகிமையே மகிமை என் மனத்திலிருப் பதை நான் வாய் திறந்து கூறுமுன் கண்டுகொள்ளு கிறீரே கேட்கலாமோ என்னவோ என்று சந்தேகப் பட்டுக்கொண் டிருந்தேன். கேட்கலாமென்று உத்தர வானபின் சங்கையின்றிக் கேட்கிறேன். கேள். முற்றத் துறந்த முனிவர்களுக்கு, யாரா யிருந்தபோதி அம், ஸ்திரீ ஸ்பர்சமே கூடாதே; அங்ஙனமிருக்க, யசோ தாா தேவி தமது சீர்தங்கிய பாதங்களைப் பற்ற, அதை அங்கீகரித்திரே, அது எங்கனம் என்று என் மனத்தில் சங்கையுண்டா யிருக்கிறது. அப்பா, பெளத்கல்யாயன, சங்கை பிறந்தால் உடனே அதை நிவர்த்திக்க முயலவேண்டும் மனதில் அதை அடக்கிவைக்கக் கூடாது.- இதற்குக் காணம் உரைக் கிறேன், கேட்பாயாக. எல்லாப் பிராணிகளின் மீதும் கருணையிருக்க வேண்டுமென்ருல், அந்த எல்லாம் என் கிற பதத்தில் இது ஒன்றும் அடங்கியது தானே ! அன் றியும் பந்தத்தினின்றும் முக்தர்களானவர்கள், பங்கிக் கப்பட் டிருப்பவர்களைப் பார்த்து, பரிஹசிக்கலாகாது. அவர்கள் மீது பரிவுகொண்டு அவர்கள் பக்தத்தையும் விடுவிக்கப் பட்சமுடன் நாடவேண்டும், மேலும் யசோ தரையை சாதாரணமான ஸ்திரீ என்று கருதாதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/120&oldid=727200" இலிருந்து மீள்விக்கப்பட்டது