பக்கம்:Lord Buddha.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புத்த அவதாரம் (அக்கம் இதற்குமுன் போதிசத்வகுய் நான் எடுத்த எண் னிறந்த ஜென்மங்களி லெல்லாம், என் மனேவியாக விருத்து, நான் இந் நிலையை அடைதற்கு உதவி புரிந் தவள். முன்னுெரு ஜன்மத்தில் நான் ராமன் எனும் நாமமுடைய வணிகன யுதித்தேன். அப்பொழுது யசோ தரை லட்சுமி எனும் நாமமுடைய என்மனவியா யிருங் தாள். பஞ்சகாலத்தில் உலகமெல்லாம் உணவின்றி வருந்த, திரைகடலோடி நான் திரவியம் தேடிச்சென்று, விலையிலா முத்த மொன்றைக் கொண்டுவா, அச்சமயம் பசியினுல் இவள் மூர்ச்சையாய்க் கிடக்க, இவளுயிரைக் காக்க ஒரு படி அமுதுக்காக அம்முத்தை விற்று, இவ ளுயிரைக் காத்தேன். இந்த ஜன்மத்தில் நான் பெற்ற முக்கம், அதனைப் பார்க்கிலும் எண்ணரிய மடங்கு விலை யுள்ளதன்ருே ஆகவே அதனே இவளுக்குக் கொடுத்து அஞ்ஞானமெனும் இவளது மூர்ச்சையை இந்த ஜன் மத்தில் தீர்ப்பது என் கடனு மன்ருே ? ஆகவே இவள் என் காலைப் பற்றினள்; அதனை நான் அங்ே கரித்து, இவள் கடைத்தேறும் மார்க்கத்தை இவளுக் குபதேசிக்க வேண்டியது, என் கடமையாகும். ஜகத்குருவே அடியாள் கண்கள் விளங்குகின்றன இப் பொழுது அடியாளே அங்கீகரித்து, உபதேசித்து, தம் முடைய பாத சங்கத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டும். அங்ஙனமே ஆகுக ! (சின் முத்திரையை வஹிக்கிருர்; யசோதரை பணிந்து சிற்கி முள்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/121&oldid=727201" இலிருந்து மீள்விக்கப்பட்டது