பக்கம்:Lord Buddha.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் 119 ஏழாம் காட்சி. இடம்-குசி நகரத்தில் ஹிர்ண்யவதி ஆற்றின் கரையைச் சார்ந்த ஒர் சோலை. சித்தார்த்தர், ஆநந்தன், அனுருத்தன் முதலிய சிஷ்யர்கள் புடைசூழ மெல்ல வருகின்றனர். (மேல் நோக்கி காலம் நெருங்கிவிட்டது ! பகவன், எதற்கு அதை அடியேங்களுக்கு அருள வேண்டும், என்னுடைய வாழ்காள் இன்றுடன் தீர்த்துவிட்டது, என்னுடல் வருதல் போதல் இரண்டி ற்கும் காரணமா யிருத்தலை யொழிந்து, நொறுங்கியதேர் போன்றுளது. இனி பரிபூரண கிவ்ருத்தியைப் பெற்று, குடம்பைதனித் தொழியபுட் பறந்துபோவதேபோல், நான் இவ்வுடலே விட்டுப் பிரிந்து செல்வேன். - (பூகம்பம் உண்டாகிறது.) பகவன் பகவன் இப் பூகம்பத்திற்குக் காரணம் யாது? நான் இவ் வுலகை நீங்கக் கருதி யிருப்பதே. பகவன் பகவன்! இதற்குள்ளாக அக்காலம் வந்துவிட வேண்டுமோ, இன்னும் கொஞ்சகாலம் பொறுத்து இது நோலாகாதா ? (வருந்துகிருன்.) 95,57, ೬-TಣLಣು அறிந்த நீயே என்ன உளம் கலங் குகிருய் ? எதற்காக வருந்துகிருய் இந்த உடலுக்காக வா ? இந்த மெய்யும் பொய்யே என்று உணர்ந்திருக்கிரு யன்ருே நான் வந்த காரணம் பரிபூரணமாகிவிட்டது, ஆகவே சந்தோஷமல்லவோ படவேண்டும் :-அப்பா, இந்த இரட்டைச் சாலமரத்தின் நடுவிடத்தைப் பெருக் கி, நீர் தெளித் தப் பாயையும் விரிப்பாயாக; நான் இன்று நடுஜாமத்தில் நிர்வாணமடைவேன். (சிஷ்யர்கள் அகவனமே செய்ய, சித்தார்த்தர் சயனிக்கிமுர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/122&oldid=727202" இலிருந்து மீள்விக்கப்பட்டது