பக்கம்:Lord Buddha.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) புத்த அவதாரம் | 21 சிஷ்யர். அக் காலத்தில் அரச மரத்தடியில் நான் ஞான மடையு முன் சுஜாதை யளித்த உணவும், இக் காலத்தில் நான் நிர்வாண மடையுமுன் குண்ட னளித்த உணவும், எல் லாவற்றிற்கும் மேலானவை. இதை அவனுக்கும் எல்ல வர்க்கும் தெரிவி. (கண்ணே மூடிக்கொள்ளுகிருர்) o அந்தோ அந்தோ ! இருண்டதே ! இப் பேருலகம் இருண்டதே ! கச்சிக்கின்றனர்) (கண் விழித்து) விேர் துக்கமடையன் மின், இது சந்தோ ஷத்திற்குரிய காலம். அடைய வேண்டுமென்று அனேக காலமாக முயன்று வந்த பெரும்பேற்றை இப்பொழுது அடையப் போகிறேன். அதி துக்ககரமான இவ் வைம் புலச் சிறையினின்றும் நீங்கி என்றும் அழிவிலா ஆகந்த و ليس مانية மயமான கிர்வாணத்தை அடையப் போகிறேன். (ஒரு சிஷ்யன் வந்து ஆசக்த னிடம் எதோ ரஹஸ்யமாய்க் கூறுகிருன்.) (சிஷ்யனிடம்) இப்பொழுது சந்தர்ப்பமில்லை என்று சொல். - (கண் விழித்து) அப்பா, ஆநந்தா, என்னைப் பார்ப்பதற் காக வந்தவரைத் தடுக்காதே-வாட்டும் அவர். பகவன், அவர் உம்மிடம் வாதாட வந்திருக்கிருர் போலும், அதற்கிது சமயமல்லவே என்று எண்ணி னேன். அப்படி யிராது-இருக்தாலும் பெரிகன்று-அவரை இங்கு வரவழை, ஆநந்தன் எழுந்துபோய் சுபத்திார் எனும் பிராம்மண சன்யாசியை அழைத்து வருகிமுன். வாருங்கள், உட்காருங்கள். சித்தார்த்தரே, கூேமத்தான ? 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/124&oldid=727204" இலிருந்து மீள்விக்கப்பட்டது