பக்கம்:Lord Buddha.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്fു.1ി புத்த அவதாரம் 13 é, மி. ஸ்வாமின், அதுதான் விளங்கவில்லை, அந்த பூர்வ கர்மா முதல் முதல் தேர்ந்ததற்கு ஒரு காரணம் வேண்டுமே ? அப்பா, பரமேஸ்வரன் நம்மைப் பிறப்பிக்கும் பொழுது இந்த இயற்கையுடன் பிறப்பித்திருக்கிருர் என்றே கூற வேண்டும். ஸ்வாமின், அங்ங் னமாயின்-அவர் சர்வஞரென்றும், சர்வலோக தயாபார் என்றும் கூறி யிருக்கிறீர்களேஅவருக்கு இது தெரியாமலா பேச்சுது அல்லது தெரிந்தும் இங்ஙனம் செய்தாரென்ருல், அவருக்குக் கருணையில்லையென்று கூறியபடி யாகுமே ! குழந்தாய், நீ கேட்கும்படியான கேள்விக்குப் பதில் என்னுல் உரைத்திட முடியாது. அது அந்த சர் வேஸ் வான் ஒருவருக்குத் தான் தெரியும். வேறு ஏதாவது கேட்கவேண்டியிருந்தால் கேள். சித்தம் -தாங்கள் இது ரஹஸ்யமான மந்திரம் என்று கூறினிாே அது என்ன ? இதை நான் ஒருவருக்கும் சொல்லக்கூடாதா என்ன ? அப்படியல்ல த்விஜாதியாகிய, பிராம்மன கூத்ரிய வைசியர்களுக்கு மாத்திரம் . இம் மந்திரத்தை உபதேசிக் கலாமே யொழிய, குத்திரர்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லக்கூடாது; அன்றியும் ஸ்கிரீகளுக்கும் உபதேசிக் கி.கி கூ - 'து . அது என் சூத்திரர்களும், ஏனேயோரும், ஸ்கிரீசளும் நம்மைவிட கற்குணமுடையவர்களோ ? அவர்கள் Llis L4 கர்மங்களைச் செய்யமாட்டார்களோ ? அன்று! அன்று. அவர்கள் நம்பைப்போல் அத்தன. அறிவுடையவர்கள் அன்று ; அவர்கள் பாப கர்மா, அதிகமாகச் செய்தே அந்த ஜன்மம் எடுக்கிரு.ர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/16&oldid=727210" இலிருந்து மீள்விக்கப்பட்டது