பக்கம்:Lord Buddha.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

妻镜 சி. அப்பா (கீழே போட்டுவிட் புத்த அவதாரம் [೨554-2 அப்பா, இவ்வுலகில் எப்பொருளும் அதனே அழிக்கப் பார்க்கின்றவனுக் குரித்தாகாது, அதைக் காத்திடப் பார்ப்பவனுக்கே உரியதாகும். சரி உங்களிஷ்டம். இதை அவரிடம் போய்த் தெரி வித்தால், இதற்காக உம்முடன் சண்டைக்கு வருவார். வாட்டும் சந்தோஷமாய் யுத்தப் பயிற்சி நானும் உடை யவன யிருக்கிறேன் என் பகை தேவதத்தன் அறியச் செய்கிறேன். இதனுயிரைக் காத்திட என்னுயிரையும் கொடுக்கச் சிசு கமா யிருக்கிறேன் என்று சொல் போ. - (தூதன் போகிமுன்.) ஸ்வாமின், கூனநோம் மன்னிக்கவேண்டும். இப்பட் சியைத் தக்கதேர்ர் இடத்தில் வைத்துவிட்டு வருகிறேன். (ஒருபுறம் போகிருர்), மஹரிஷியாகிய அசிதர் வாய்மொழி பொய்த்திடாது! சித்தார்த்தனுக்கு ஞானம் மேலிட்டு விட்டது. இக் குறிப்பை அரசனுக்கு அறிவிக்க வேண்டியது நம்முடை ய கடமையாகும். (மற்முெருபுறம் போகினர்.) சித்தார்த்தர் மறுபடி வருகிரு.ர். எங்கே ஆசார்யர் ? ஏதோ அவசரமாய்ப் போயிருக்க வேண்டும்; அவர் வந்து விடை கொடுக்குமளவும் நான் இவ்விடமே இருத்தல் வேண்டும்-ஆl-இதோ به *... பட்சியைக் காயப்படுத்திய அம்பு, (அதைக் கையில் எடுத்து) என்ன ஆர்க்க ஸ்வரத்த டன் அது என்னிடம் வந்து விழுந்தது . இந்த சிற அம்பு அதற்கு அவ்வளவு கஷ் டம் கொடுக்குமா? - (கன் கையில் அசனுல் மெல்லக் குத் கிப் பார்த்து அந்தோ, ! கொஞ்சம் இகளுல் நமது : உடலில் இது க்கும்பொழுதே நமக்கு இவ்வளவு சோயுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/19&oldid=727213" இலிருந்து மீள்விக்கப்பட்டது