பக்கம்:Lord Buddha.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மி. சி புத்த அவதாரம் (அங்கம்-2 நான் எதற்காக இப் புவியி லுதித்தேன் ?-- (இக் கடைசி வார்த்தைகளைப் பேசும் பொழுது சுத்தோதனன் பின்புறமாக வந்து கின்று உற் றுக் கேட்கிருர்) அப்பா, அதை இப்பொழுது கூற நான் அசக்தணுயிருக் கிறேன். யுக்த காலம் வரும்பொழுது அதனை நீயே அறிவாய்-அதோ உன் தந்தை வந்திருக்கிருர் பார். (திரும்பிப் பார்த்து) அப்பா ! நான் பார்க்கவில்லை; மன் னிக்கவேண்டும். (பாசத்தில் பணிகிமுர்) (வாரி எடுத்த மார்போ டணத்த கண்ணே, சித்தார்த்தா, உனது உபாத்யாயர் உனக்கு சகல கலைகளும் சம்பூர்ண மாய் வந்து விட்டதாகச் சொல்லுகிருர், இனி தான் விடை பெற்றுச் செல்லவேண்டுமென்று கேட்கிருர், ஸ்வாமின், ஆசார்பரே, தாங்கள் எப்பொழுதும் இவ் வரண்மனையிலேயே இருக்கலாகாதோ? ஆயினும் தங்கள் சித்தத்திற்குக் குறுக்குச் சொல்லலாகாது நான். ఆత్మ, அவருக்கு நீ குருதட்சிணே செலுத்தவேண்டி யிருக்கிறது. அவர் விரும்பிய பொருளைக் கேட்டு அவ ருக்கு அதைக் கொடுத்திடுவாய். ஆசார்பரே, தங்கள் சீர்கங்கிய பாதங்களுக்கு நான். செலுத்தவேண்டிய, காம் விரும்பும், குரு கட்சிண என் னவோ, அதைக் கடாட்சிக் கருளவேண்டும் அப்பா, சித் கார்க்கா, உன்னுடைய மேலான அன்பே, எ ன் மனதுக்கிசைந்த குருதட்சிணே யாகும்-ஆயினும் நான் விரும்புவது ஒன்றுளது, அதைச் செய்கிருயா ? - தங்கள் சித்தம், அப்பா, இதுவரையில் பிரம்மசர்ய ஆஸ்ரமத்திலி தது போதும், இனி உன் மனதுக் கினிங் ம மணந்து கிருஸ்ஸ் க்குக வேண்டுமென்பதே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/21&oldid=727215" இலிருந்து மீள்விக்கப்பட்டது