பக்கம்:Lord Buddha.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ، يأ புத்த அவதாரம் 'அங்கம்-2 |தித அவதார i. இன வசசே, இப்படி சிம்மாசனத்தில் வீற்றிருங்கள். கான் போய் அவர்களையெல்லாம் அழைத்து வருகிறேன். (போய் கன்னியர்களை அழைத் துக் கொண்டு வருகிமு ன். அவர்கள் ஒரு புறமாய் நிற்கின் றனர்.) மந்திரியா ரே, பரீட்சையில் வென்றவர்களின் பெயரை ஒவ்வொன்முகச் சொல்லிக்கொண்டு வாரும். நான் அந்தந்த பரிசுகளை எடுத்து இளவரசர் கையில் கொடுத் துக்கொண் தி வருகிறேன். அவர் தனது காத்தால் அளிக்கட்டும். சித் தி ரேகை ! (சித்திராேகை சித்தார்த்தர் எதி ரில் வந்து நாணித் தலை குனிந்து சித்திரம் வரைவதில் பத்மினி இவளைப்போல் எத்திசை தேடியுமே எங்கனும் காண்பரிதே. சித்திரம் வரைவதற்குப் பரிசு -தங்தப்பேழை -சித்திரக் கோல் முதலியன வைப்பதற்கு. (இளவரசரிடம் கொடுக்க அதை அவர் சித்திரரேகை யிடம் கொடுக்கிருர்) இளவரசே, இக்சன்னிகையைக்கொண்டு உம்முடைய படம் ஒன்று எழுதிவைத்தால் எவ்வளவு அழகாயிருக் கும் ! உம் -பிறகு, (மந்திரியை - பார்க்கிருர்) சரஸ்வதி ! (சரஸ்வதி வந்து தலை குனிந்து கிற்கிருள்) ---- மகாயாழதனுல் மண்ணுளார் மயங்கச்செய் நகரம் புகழுமிச் சாரீமணி இவள்தானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/25&oldid=727219" இலிருந்து மீள்விக்கப்பட்டது