பக்கம்:Lord Buddha.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2). புத்த அவதாரம் 23 வி § வினை வாசித்ததின் பரிசு-நவரத்னக சிதமான வினையே. (இளவரசரிடம் கொடுக்க, அவர் சரஸ்வதியிடம் கொடுக்கிருர்) அந்த சரஸ்வதிக்கு பிரம்மதேவன் வாய்த்தபடி இந்த சரஸ்வதிக்கு யார் வாய்க்கப் போகிருர்களோ ? பிறகு : பார்க்கவி! (பார்க்கவி வந்து லே குனிந்து கிற்கிமுள்.) பரத சாஸ்திரத்தில் பாரினி லிவட்கிணே இரதியு மாகாளென் றியம் பல ம் மன்னவா. பாதசாஸ்திரப் பரிசு-பாதத்திற்குப் பொன் சலங்கை, (அதை சித்தார்க்கர் கையில் கொடுக்க, அவர் பார்க்கவி கையில் கொடுக்கிருர்) .டா! கையில்தான கொடுத் தீர்!-உங்களிஷ்டம் مسا وتشه சதுரிகை (சதுரிகை வந்து தலே குனிந்து நிற்கிருள்.) சதுரங்கம் தன்னிலே சதுரிகையைவிட சதுரான பேரிலே தானிதன் மீதிலே சதுரங்கப்பரிசு-பொன் லைான சதுரங்கப் பலகையும் காய்களும். (அவைகளை சிக்கார்த்தர் கையில் கொடுக்க அவர் சதுரிகைக்குக் கொடுக்கிருர்) உம்- என்னவென்ருலும் எ மகிளவரசரை வெல்லமுடிய வில்லையே அம்மா உன்னுல் அப்புறம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/26&oldid=727220" இலிருந்து மீள்விக்கப்பட்டது