பக்கம்:Lord Buddha.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) புத்த அவதாரம் 27 வில், வாள், குதிரை யேற்றம், யானேயேற்றம் முதலிய பயிற்சிகளில் எந்த அாசகுமாரன் மற்றவர்களை வெல் கிருனே அவ னுக்கு உமது மகள் மனமாலை சூட்டுவாள் என்றும், அரசகுமாரர்களுக்கெல்லாம் திருமுகம் அனுப் பும். அன்றைத் தினம் வருபவர்களை யெல்லாம் ஜெயித்து யசோதரையின் மனமாலையைப் பெற எனக்குத் திறமை யிருக்கிறதோ இல்லையோ எனக் காண்பிக்கிறேன். சுப். சரி, அப்படியே செய்கிறேன், வா, யசோதரை நமது விடுதிக்குப் போவோம். - (எல்லோரும் போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது.

  • -జ+కాణా

மூன்ரும் காட்சி. இடம் -கபிலவாஸ்துவில் ஒரு மைதானம் நடுவில் - ஒர் சிக்ாமண்டப மிருக்கிறது. அதில் ஒரு புறமாகப் பரிவாரங்கள்குழ சுத்தோதனன், கப்பிரபுத்தன், முதலிய அரசர்களும், தேவ தத்தன், தந்தன், அர்ஜுனன், முதலிய அரச குமார்களும் வீற்றிருக்கின்றனர். மற்ருெருபுறம் கொதமி முதலிய ராஜஸ்திரீகள் இருக்கின்றனர், விதூஷகன் இங்குமங்குமாக ஒடிக்கொண்டிருக்கிருன் , சுப. எல்லாம் சித்த மா யிருக்கிறதா ? வி. எல்லாம் சித்தம யிருக்கிறது, கலியானப் பெண்ணும் கலியாணப் பிள்ளையும்தான் இன்னும் வாவில்லை. 舌。 விதூஷகா, இதற்குள்ளாக நிச்சயித்து விடாதே உமக்கு சந்தேக மிருக்கலாம், எனக்கில்லை.--அதோ கலியானப் பெண் வருகிருற்போ லிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/30&oldid=727225" இலிருந்து மீள்விக்கப்பட்டது