பக்கம்:Lord Buddha.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி:3) புத்த அவதாரம் 33 தே. சித்தார்த்தன் வெட்டினது மாங்களையோ காற்றையோ ? (காற்றடிக்க இாண்டு மரங்களும் வெட்டப்பட்டனவாய்ச் சாய்ர் து விழுகின்றன.) ஜனங்கள். வெட்டப்பட்டன வெட்டப்பட்டன இளவரசரால் வி. ஐயா தேவதத்தரே, காற்று வெட்டப்பட்டதோ, மாங் கள் வெட்டப்பட்டனவோ பார்த்தீர்களா? இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? ஜனங்கள். இளவரசரே வென்ருர் இளவரசரே வென்ருர் (காகோஷம் செய்கின்றனர்.)

ஆ و لافا வி. ஏனேயா, இன்னும் எதாவது பரீட்சைக்கு சித்தமா (கண் விழித்துப் பார்த்துக் களிக்கிருள்.) யிருக்கிறீர்களா ? இதனுடன் போதுமா ? 呜· குதிரை யேற்றம் ஒன்றிருக்கிறது-அதிலும் உமது இளவரசர் வெல்வாராளுல் அரசகுமரியின் மாலைக்கு அவரே உரியவராவர். சுப். சரி, அதையும் பார்த்துவிடுவோம்-நீங்கள் கால்வரும் உங்கள் குதிரைகளின் மீது ஏறி இவ் வெளி கிலத்தைச் சுற்றி ஒருதிசம் வாருங்கள் யார் முன்பாக வருகிறீர் களோ பார்ப்போம். 等。 அப்படியே செய்வோம்-வாருங்கள் அரசகுமார்க்ளே! (ன்ால்வரும் தங்கள் தங்கள் குதி ரைகளின் மீது ஏறுகிரு.ர்கள்." 6ઈ. இளவரசே, காற்றுக்கோல் வேண்டாமா உமக்கு ? சி. கண்டகத்துக்கு வேண்டியதில்லை. அப்படி வேண்டியதா யிருந்தாலும் அதை உபயோகித்து அதற்குக் கஷ்டம் கொடுத்து நான் வெல்ல விரும்பேன். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/36&oldid=727231" இலிருந்து மீள்விக்கப்பட்டது