பக்கம்:Lord Buddha.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தே. புத்த அவதாரம் |அக்கம்: பாவம்' குதிரைக்குக் கொடுக்கப் புல்லைப் பறித்கிருர்!இப்படிவந்து உட்காருங்கள். தேவதத்தரே, நீங்கள் என்ன சமாசாரம் ? விதூஷகாே! நீர் பேசாமலிரும்; உம்முடைய பேச்சசவத் தைக் கேட்டு பயப்படுகிறது அக் குதிாை. (அதன் மீதேறப் பார்க்க, அவரை யும் கீழே கள்ளிவிடுகிறது.) இனிமேலே பேசலாமல்லவா ? கீழே தள்ளி ஆச்சுதே - இப்படிவத்து உட்காருங்கள், ஆடையைத் துடைத்துக் கொண்டு-பிறகு அர்ஜுன ராஜன். இதோ ! (அக்குதிரையின் முதுகின் மீதேறி கொஞ்சம் அதை நடத்துகினர். பிறகு அது அவர் காலை வாயால் பற்றிக் கடித்துக் கீழே வீழ்த்தி விடுகிறது.) அடடா எறிஞர் என்ற சொல்ல வாயெடுத்தேன்இதற்குள்ளாக இறங்கினர் ன்று சொல்ல வேண்டி வந்தகே'-ஆல்ை அவர்களை விட இவருக்கு ஒன்று லாபம்-காலில் கடி காயத்தைக் கட்டிக்கொண்டு இப்படி வந்து உட்காருங்கள்-சுப்பி புத்த ராஜனே, இவர்களில் யாராவது இதை அடக்கி ஆண்டிருந்தால், எங்கள் இளவரசர் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். அப்படி ஒன்றும் நேரிடா திருக்கும்பொழுது எங்கள் இளவரசர் எதற்காகக் கஷ்டப்படவேண்டும் ? விதுரஷ.சா, யுேம் அஞ்சு கிருயா என்ன ? - (குதிரை யருகிற் போகிமுர்) ஜனங்கள். இள வரசே அதன் அருகே போகவேண்டாம்! போகவேண்டாம் ! வி, அதி குதிரையன் று அது கூளியே ! கூளியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/39&oldid=727234" இலிருந்து மீள்விக்கப்பட்டது