பக்கம்:Lord Buddha.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சுப். புத்த அவதாரம் (அங்கம்-2 அப்பா, சித்தார்த்தா, நீயே வென்முய் ! அப்பா, கண் மணி, நீ எல்லோ ாைப் பார்க்கிலும் மேலானவனுயிருப்ப தைக் கண்டு மகிழவேண்டுமென்றே இவ்வாறு உன்னே ப் பரீட்சித்தது. ஆயினும் சுகத்தில் வாழ்ந்து சாஸ்திரங் கள் பயிலுவதிலேயே காலம் கழித்த உனக்கு எந்த மக் திர பலத்தினுல் இவ்வளவு வீரம் வந்ததென எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது.-அப்பா கண்மணி, நீ ஜெயித் ததை கீ பெற்றுக்கொள்-யசோதாா ! அப்பா-இதோ வந்தேன்.-- (சித்தார்த்தர் அருகில் வந்து, முக்காட்டை நீக்கி, அவன்ா சமஸ் களித்து, மன மாலையை அவர் கழுத்திலிட்டு, பாதத் தில் பணிந்து) பிராணகாதா, அடியாள் உமது அடைக்கலம். ! கண்ணே ! (பரிந்தெடுத்து கையைப் பற்றுகிரு.ர்.) கண்ணே சித்தார்த்தா, இது வரையில் என் குமாரத்தி யாயிருந்தாள். இன்று முதல் உன் மனைவியாளுள். அவ ளதுயிர் உன் காத்திலிருக்கிறது. அவள் மனத்திற்குத் துயர் என்பதே கனவிலும் நோாமல் அவளுடன் நீழிே காலம் சுகமாய் வாழ்ந்து எங்களை யெல்லாம் சங்தோஷிக் கச் செய்வாயாக ! அப்பா, என் குலத்தை ஈடேற்ற வந்த என் அருஞ்செல் வமே அதுதான் என் கோரிக்கையும். எல்லாம் தங்களுடைய பாக்கியம். [யசோதாையுடன் அவர்களிரு வர்களுடைய பாதங்களிலும் வணங்குகிரு.ர்.) சீக்கிரமேவ விவாஹ சித்திாஸ்து, சுபுத்ாா வாப்திாஸ்து! (ஆசிர்வகிக்கின்றனர் ; ஆகாயத் தில் கைக்கும் சப்தம்-சித் கார்த்தர் செவியில் மாத்திாம் படுகிறது.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/41&oldid=727237" இலிருந்து மீள்விக்கப்பட்டது