பக்கம்:Lord Buddha.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) புத்த அவதாரம் 4} சி. துக்கப்படுகிருயே, இம்மாதிரியாக நீ துக்கப்படாதி காலம் வந்துவிட்டது காலம் வக்திவிட்டது (கண்விழிக்கிமுர்) பிராணநாதா! என்னைப் பிரிய அல்லவே! என்னப்பிரிய அல்லவே ! (கண்ணிர் விடுகிமுள்) கண்மணி, ஏன் கலங்குகிருய் ? என்ன நேர்ந்தது ? நான் உறக்கத்தில் ஏதாவது பேசினேன என்ன ? (கண்ணிரைத் துடைக்கிரு.ர்.) பிராண நாதா நான் என்னென்று சொல்லுவேன் ! என் உடலெல்லாம் கடுங்குகிறது பயத்தினுல்; சற்றுமுன் பாக நீர் உறங்கும் பொழுது, இவ்வுலகம் துயரப்படுகிற தாகவும் அதை நீர் தீர்க்கப் போகிறதாகவும் கூறினர். கண்மணி ! இதற்கு ே ಹ655೨೬-೧ror ? அப்படி நேரிடுவதாயின் அதற்கு நீ சந்தோஷமல்லவோ பட வேண்டும். ஆம் பிராணகாதா, என்னை மாத்திரம் விட்டுப் பிரியாகி ருப்பதாயின், நான் அதற்கு மிகவும் சந்தோஷப்பட வேண்டியதே. உன்னே விட்டுப்பிரிவதாகக் கூறினேன என்ன-உறக்கத் தில் ? இல்லை-ஆயினும், கண் விழிக்கு முன், காலம் வத்து விட்டது, காலம்வந்து விட்டது என்று உறக்கக்கூவினிர். ஒரு Gaడిగా என்னேப் பிரியக் காலமோ என்று நினைக்க, என்னேயு மடங்காதபடி கண்ணிர் வந்தது. (கண்ணிர் விடுகிருள்) (முத்தமிட்டு அக்கண்ணிரை அகற்றி) கண்ணே! இப்பொழுது ருக்கும்படியான மார்க்கத்தையே நான் நாடுகிறேன். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/44&oldid=727240" இலிருந்து மீள்விக்கப்பட்டது