பக்கம்:Lord Buddha.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சித்தி, புத்த அவதாரம் |அங்கம்.3 ஆனல் பிரானாதா, எனக்கு மிகவும் சக்தோஷம்; அதைக் கண்டறிந்தவுடன் எனக்கு அதைத் தெரிவிக்க வேண்டும். கண்மணி, அதைக் கண்டறிந்தவுடன் உனக்குத் தெரி விக்காமலிருப்பேனே ? கட்டாயமாய்த் தெரிவிக்கிறேன்; ஆகவே சந்தோஷமாயிரு. பிராணகாதா, அப்படியே-இன்று பாண்டிய நாட்டி னின்றும் வந்திருக்கும் பாவையரின் பாத காட்டியத் தைப் பார்ப்போமா, அல்லது செளராஷ்டாத்திலிருந்து வந்திருப்பவர்களுடைய சங்கீதத்தைக் கேட்போமா ? இரண்டும் செய்வோம். (புன் சிரிப்புடன்) வாவழை அவர்களை. (கையை இருமுறை கொட்டுகிருள்.) சித்திரை வருகிருள். அம்மணி. (சமஸ்கரிக்கிருள்.) சேற்று புதிதாய்வந்த நடன மாதர்களையும் பாடகர்களை யும் அழைத்துவா விரைவில். சேடிகளை வரவழை, பனி நீர் கொண்டு வரச்சொல், பிராணநாதர் கண்களைத் துடைக்க. (சித்திரை போகிமுள்; சேடிகள் பனிநீர் முதலியன கொண்டு அருகின்றனர். பனி ரோல் யசோதரை சித்தார்த்தர் கண் களைத் துடைக்கிருள். சேடி கள் விசிறுகின்றனர்.) சித்திரை நாட்டியப் பெண்களுடனும் பாடகர்களுடனும் வருகிருள். அவர்களெல்லாம் சித்தார்த்தரையும் யசோதரையையும் வணங்குகிரு.ர்கள். பிராணநாதா, முதலில் ஆடச் சொல்லவா, அல்லது பாடச் சொல்லவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/45&oldid=727241" இலிருந்து மீள்விக்கப்பட்டது